நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?

தான்யா ராஜேந்திரனுக்கு…

வணக்கம்.  இதே பத்திரிகைத்துறையில் எட்டு வருடங்களுக்கு மேலாகக் குப்பை கொட்டுவதாலும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கும் ஆங்கில ஊடகவியலாளர்களுக்குமான லாபியிங் திறமை என்பது மலைக்கும் மடுவுக்குமானது என்பது பற்றித் தெரியுமென்பதாலும் உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகள் குறித்து எனக்குள் எழும் சில கேள்விகளை உங்களிடம் கேட்கலாம் என நினைக்கிறேன்.

“நியூஸ் மினிட்” என்கிற ஆங்கில இணையதளத்திற்கு நீங்கள் “எடிட்டர் இன் சீஃப்” ஆக இருக்கலாம். ஆனால் நீங்கள் செய்தியாளாரா அல்லது வெறும் செய்தி சேகரிப்பாளரா என்பதில் உங்களுக்கே சந்தேகம் இருப்பதாகத் தோன்றுகிறது. செய்தியை வெறுமனே சேகரித்து கொடுப்பவருக்கு எந்தப் பொறுப்பும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் செய்தியை ஆளுமை செய்பவருக்கு சில பொறுப்புகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதாவது Basic Ethics. அடிப்படையான அற விழுமியம். அது என்ன என்றாவது உங்களுக்குத் தெரியுமா ?

ஒரு செய்தியாளரின் வாழ்க்கையில் அவருக்கு முதலில் இருக்க வேண்டியது நேர்மை. கொஞ்சமும் வளைந்துகொடுக்காத நேர்மையை  இன்றையை வாழ்க்கையில் கைகொள்ளமுடியாது என்றாலும், குறைந்தபட்ச அடிப்படை நேர்மையாவது தேவை. அது உங்களிடம் இருக்கிறதா ? இல்லை என்றைக்காவது அது வெளிப்பட்டுதான் இருக்கிறதா தான்யா ? ஒரு  செய்தியாளர், அவருக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வமிருக்க கூடிய அல்லது கருத்தியல் சாய்வு இருக்கக்கூடிய  நிகழ்வுகள், விவகாரங்கள் பற்றிய செய்திகளைத் தவிர்த்துவிடவேண்டும் என்பது மற்றுமொரு எதிக்ஸ். ஏனென்றால் நீங்கள் எத்தனை பிரயத்தனப்பட்டு அந்த செய்தியை நேர்மையாக சொல்ல இயன்றாலும், எங்கோ ஒரு மூலையில் உங்களின் உள்ளார்ந்த சார்பு நிலை, அந்த செய்தியை நிலைகுலைய வைக்கும். இதன் சிக்கல்கள் குறித்து ஒரு பத்திரிகையாளராக எனக்கும் தெரியும். வேறொரு நிறுவனத்திற்கு பணிபுரிந்த சூழலில் இப்படி செய்திகளை தவிர்க்கும் சுதந்திரம் உங்களுக்கு இருந்திருக்காது. ஆனால் உங்கள் சொந்த நிறுவனத்தில் நீங்கள் இதைச் செய்திருக்கவேண்டும். செய்கிறீர்களா ?

இந்த குறைந்தபட்ச அடிப்படையை நீங்கள் கடைபிடித்திருந்தால் கூட, “இருபது வருடங்களாக நடிக்கவே தெரியாத” என்று தனிப்பட்ட முறையில் தீவிர கருத்து வைத்திருக்கும் நீங்கள், விஜய்யை பற்றி ஏன் எழுதப்போகிறீர்கள். இல்லையா ? அட… அவ்வளவு ஏன் ? உங்களால் தேவதையாகக் கொண்டாடப்பட்ட தலைவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அரசியல் ஆசான், என்று அதிமுக கூடாரம் வாழ்நாளுக்கும் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டிருக்கும் “திமுக தலைவர்” பற்றியாவது அலட்சியமாக எழுதுவதை நிறுத்தி இருப்பீர்கள் இல்லையா ?

உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். “சோ” ராமசாமி பற்றி உங்களுக்கு சொல்லவேண்டியதில்லை. தன் வாழ்நாளெல்லாம் கருணாநிதியின் அரசியலையும் கொள்கையையும் கடுமையாக விமர்சித்தவர். அவர் ஏன் கருணாநிதியை தாம் இனி கலைஞர் என்று விளிக்கப் போகிறேன் என்று அறிவித்ததை நீங்கள் படித்திருக்கிறீர்களா? இதுவரை இல்லையென்றால் தேடிப் படியுங்கள். சோவை ஒப்பிட நீங்கள் ஒரு சிறுமி இல்லையா தான்யா? கருணாநிதி மீதான உங்களது தான்தோன்றித்தனமான கேலிகளை “வலதுசாரி சிந்தனையுள்ள ஒரு சிறுமியின் விடலைத்தனம்” என்று ஒதுக்கிவிடுவதால்தான் ஸ்டாலின் கூட உங்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் புரிந்துகொள்ளவேண்டும்.

சரி. உங்களுக்கு செய்தியாளர் என்பதற்கான அடிப்படை அர்த்தமும் தெரியவில்லை. ஊடக தர்மமும் ஒத்து வரவில்லை என்று புரிந்துகொள்கிறேன். ஆனால், ஒரு செய்தியை சேகரித்து அளிக்கும் செய்தி சேகரிப்பாளராகக் கூட நீங்கள் தகுதி பெற்றிருக்கவில்லை என்பது கேரளா குறித்த உங்களது செய்திகளில் தெரிகிறது. கேரளாவில் நடைபெறும் அத்தனை வன்முறைகளையும் “கம்யூனிஸ்ட் வன்முறைகள்” என்ற பெயரிட்டு எழுதுவது எந்த அடிப்படையில்  பத்திரிகை தர்மம் தான்யா? தவறான செய்திகளை ஒருபோதும் என்டோர்ஸ் செய்யாதீகள் என்பது செய்தியாளர்களுக்கான மிக முக்கிய எதிக்ஸ். ஆனால் நீங்கள் எப்படி தான்யா ? கன்னட மொழி மக்களுக்கு எதிராக வீடியோக்கள் மற்றும்  செய்திகள் பதிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியதாக நீங்கள் பகிர்ந்த “வதந்தி ட்வீட்” காவி Troll-களுக்கு சற்றும் குறைந்தவரில்லை நீங்கள் என்றுதானே எல்லாரையும் நினைக்கவைத்தது?

சமீபத்திய சர்ச்சைகளுக்கு வருகிறேன். நடிகர் விஜயை நீங்கள் தற்போது விமர்சனம் செய்ததற்காகவா அவரது ரசிகர்கள் உங்களைத் திட்டுகிறார்கள் ? இல்லையே. ஆறேழு வருடங்களாக விஜய் என்கிற தனி மனிதரின் மீது நீங்கள் நடத்தி வரும் வார்த்தை வன்முறைகளின் (ஆமாம். எத்தனைதான் விமர்சனம் என்று சப்பைக்கட்டு கட்டினாலும், விஜய் என்கிற தனிமனிதன் மீது நீங்கள் நடத்தியது வார்த்தை வன்முறை மட்டுமே) அழுத்தம் தாங்காதுதானே அவர்கள் கொந்தளிக்கிறார்கள். ஒரு வகையில் விஜய் மீது நீங்கள் நடத்தியது வார்த்தை வன்முறை என்றால்  திமுக தலைவர் கருணாநிதி மீது நீங்கள் நடத்தியது பாலியல் ரீதியான தாக்குதல்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்கையை, அவரின் படுக்கையறையை, அவரின் மனைவியைப் பற்றி, காதலைப் பற்றி எழுதுவது என்று வந்துவிட்டால் அது பாலியல் ரீதியிலான தாக்குதல்தானே ? பத்து ஆண்களுடன் நீங்கள் படுப்பதாக எழுதிய விஜய் ரசிகனுக்கும், கருணாநிதியின் மெயில் பாஸ்வோர்ட் Wife123 என்று எழுதிய உங்களுக்கும் என்ன வித்தியாசம் ?

 

2.jpg

பத்து ஆண்களுடன் படுப்பது உங்களை கற்புரீதியாகப் பாதிக்கிறது என்றால் Wife123 என்று எழுதியது கூட கருணாநிதிக்கும், அவருடைய வாழ்வின் துணையான பெண்களுக்கும் கற்புரீதியிலான பாதிப்பை தருகிற ஒன்றுதானே. நீங்கள் இப்போது முன்வைக்கும் “நான் பெண்” என்னும் பாத்திரம் கருணாநிதியின் மனைவிகளைப் பற்றிய அவதூறுகளின் போது ஏன் ஒளிந்துகொள்கிறது?

“கருணாநிதிக்கு மூன்று மனைவிகள் என்பது உண்மை; அதைத்தானே நான் எழுதினேன்” என்று வழக்கம்போலவே சப்பைக்கட்டு கட்டலாம். அவரை விரும்பிய பெண்களை, அவர்களின் பூரண சம்மததத்துடன் திருமணம் செய்திருக்கிறார். அதை ஒளிக்காமல் நேர்மையான வெளிப்படையானதொரு வாழ்வை வாழ்கிறார். அதில் உங்களுக்கு என்ன அத்தனை எகத்தாளம் தான்யா ?, தான்யாவின் மெயில் பாஸ்வோர்ட் Lover12345  என்று உங்களைப் பற்றி எழுதினால் அதை எளிதாகக் கடந்துசென்றிருப்பீர்களா?  அப்படி ஒன்று இருந்தாலும் அதில் எந்த தவறும் இல்லை என்பது எனது நிலைப்பாடு. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும். ஏன் இந்த “மனைவி” விஷயத்தை இவ்வளவு  கேள்விகளுக்கு உட்படுத்துகிறேன் என்றால் “கருணாநிதி என்பவர் அவர் மனைவிகளுக்காகவே அறியப்படுவார்” என்ற உங்களின் மற்றொரு அற்புதமான வாசகத்துக்காகவே. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த  சுதந்திரம் அரசியலாளர்களுக்கு, குறிப்பாக அதில் ஈடுபடும் ஆண்களுக்கு உண்டுதானே தான்யா? இல்லை, அது பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே, அதுவும் பெண் பத்திரிகையாளர்களுக்கே மட்டுமே உள்ள பிரத்யேக உரிமையா?

 

1_18252.png.jpg

கருணாதியின் உண்மையான அடையாளம் என்ன தெரியுமா தான்யா? கருணாநிதி என்கிற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆண், அதே ஒடுக்கப்பட்ட சமூகங்களை பார்ப்பனியக்கொடுமைகளில் இருந்து தனக்கு  அளிக்கப்பட்ட  குறைந்த அரசியல் அதிகாரத்தின் மூலம் மீட்கமுயன்றார் என்பதுதான்.  அதன் மீதான உங்களது காழ்ப்பைத்தான், உங்களது உயர்சாதி ஒடுக்கும் மனதின் அரிப்பைத்தான் அவரது படுக்கையறையை எட்டிப்பார்ப்பதன் வழியாக, அவரது அரசியலை வெறும் மனைவிகள் சார்ந்த ஒன்றாக சுருக்குவதன் வழியாக நீங்கள் தீர்த்துக்கொள்ள முயல்கிறீர்கள் என்று கருத இடமுண்டுதானே?  நான் அப்படியெல்லாம் யோசித்து செய்யவில்லை என்று நீங்கள் சொன்னால், உங்களது செயல்கள் வெறும் கிளுகிளுப்புக்காக ஏங்கும் attention seeking மனநிலைதான் என்று நீங்கள் புழங்கும் பத்திரிகை சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாதா?

பாலியல் ரீதியாக மட்டுமல்ல, உடல் அமைப்பு  ரீதியாகவும் நீங்கள் கருணாநிதியை கேவலப்படுத்தி இருக்கிறீர்கள் இல்லையா ? கண் ஆபரேஷன் செய்து அதன் காரணமாக கருப்புக்கண்ணாடி அணிந்திருந்த ஒருவரை “ஒரு மணி நேரத்திற்கு மேல் அவர் தூங்குவதற்கு அந்த கருப்பு கண்ணாடி வசதி செய்யும்” என்று எள்ளல் செய்வதும், “அவருக்கு 92 வயது” என்று பெருமூச்சு விடுவதும் ?…

4.jpg

எத்தனைக் கீழ்த்தரமான மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள் என்று உங்களை நீங்களே கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்.  கருணாநிதியை மட்டுமா எழுதி இருக்கிறீர்கள் ? அந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீஷாந்த்…. அவரை மனிதக்குரங்கு என்று எழுதியது ? அதை எங்கே சேர்ப்பது தான்யா ? ஆன்லைனில் abuse செய்வதற்கு FIR பதிய வேண்டுமென்றால், முதலில் உங்கள் மீதுதான் பதிய வேண்டும் போலிருக்கிறது. அத்தனை அத்தனை கீழ்த்தரமான வசவுகளை வயது வித்தியாசமின்றி அவ்வளவு பேர் மீது உதிர்த்திருக்கிறீர்கள், ஒரே ஒருவர் தவிர்த்து. அவர், நீங்கள் நேசத்துடன் கொண்டாடும் உங்களின் “அம்மா”.

 

Capture.JPG

இந்த ஒற்றை ட்வீட் உங்களின் நிலையை பல்லிளிக்க வைக்கிறது என்பது புரிகிறதா ?

பக்க சார்பெடுத்து செய்திகளைத் தருவோமென்று முடிவு செய்துவிட்டால், அதற்கான எதிர்வினைகளுக்கும் தயாராகவே இருக்கவேண்டும் நீங்கள்? அவதூறு செய்திகளைத் துணிந்து எழுதும்போது, பிடிக்காத அரசியல் தலைவர்களை பாலியல் ரீதியாக விமர்சிக்கும்போது, என்று இப்படியான தருணங்களில் எல்லாம் தைரியமான பெண் செய்தியாளர் என்று பெருமை கொள்ளும் நீங்கள், அதற்கான எதிர்வினைகள் வரும்போது “நான் பெண். என் மீது பாலியல் வசவுகளா?” என்று பதுங்குவது நியாயமா? இதுதான் உங்கள் பார்வையில் பெண்ணியமா தான்யா?

கடைசியாக. troll என்பது சீரழிந்த ஒரு மனநிலையின் physical ஆன வெளிப்பாடு. ஒரு வகையில் அது ஒருவகை கக்கூஸ் கிறுக்கல். அதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவேண்டுமெனில் நாம் அதை வேறு விதத்தில் செய்யாமல் இருக்கவேண்டும். அந்த சுயபரிசீலனை நமக்கு இருக்கவேண்டும். அதில் நீங்கள் அப்பட்டமாகத் தோற்றிருக்கிறீர்கள். எல்லா நேரங்களிலும் நீங்கள் எழுதும், எழுதிய, எழுதப்போகிற வார்த்தைகளுக்கு (அவதூறுகளுக்கு? வார்த்தை வன்முறைகளுக்கு ) எப்போது பொறுப்பு ஏற்பீர்கள் தான்யா ? அந்த கீழ்த்தரமான இரண்டாம்தரமான ட்வீட்களுக்கு நீங்கள் எப்போது மன்னிப்பு கேட்கப்போகிறீர்கள் ?

இப்படிக்கு…..

உங்களைப் போன்று லாபியிங் செய்யத்தெரியாமல், இன்னமும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு குறைந்த பட்ச அறத்துடன் தமிழ் ஊடகத்தில் பணிபுரியும் செய்தியாளர்.

15 thoughts on “நீங்கள் எழுதிய “கீழ்த்தரமான ட்வீட்களுக்கு” எப்போது மன்னிப்பு கேட்பீர்கள் தான்யா..?

 1. // கருணாதியின் உண்மையான அடையாளம் என்ன தெரியுமா தான்யா? கருணாநிதி என்கிற ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆண், அதே ஒடுக்கப்பட்ட சமூகங்களை வ்சத் இருந்து தனக்கு அளிக்கப்பட்ட குறைந்த அரசியல் அதிகாரத்தின் மூலம் மீட்கமுயன்றார் என்பதுதான். //
  ——————-

  அடடா… அவ்வளவு பெரிய யோக்கியனா கருணாநிதி?. வசதியும் வாய்ப்பும் வந்தபிறகு சங்கராச்சாரியார் மந்திரித்து கொடுத்த மஞ்ச துண்ட போத்திக்கிட்டு நவீன பாப்பானா மாறிட்டாரே… அவருடைய மணைவி சாய்பாபா கால கழுவி பாதபூஜை செஞ்சாங்களே… அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க… எப்படி வைத்தாலும், தான்யாவுக்கு செம தில்லு…. பாராட்டுக்கள் தான்யா… கீப் இட் அப்.

  Like

 2. /// பத்து ஆண்களுடன் படுப்பது உங்களை கற்புரீதியாகப் பாதிக்கிறது என்றால் Wife123 என்று எழுதியது கூட கருணாநிதிக்கும், அவருடைய வாழ்வின் துணையான பெண்களுக்கும் கற்புரீதியிலான பாதிப்பை தருகிற ஒன்றுதானே ///
  ————-

  யாரிந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா?:

  தேவலோகத்தில் காமதேவன் இந்திரனுக்கும் தேவர்களுக்கும் “காமம் பெருசா கடவுள் பெருசா”னு போட்டி வந்தது. 1000 வருடம் கடுந்தவத்திலிருந்த ப்ரஹ்ம்மரிஷி விசுவாமித்திரரின் தவத்தை காமத்தால் உடைத்துக்காட்டுகிறேன் என இந்திரன் சவால் விட்டான். அதன் விளைவாகத்தான், பார்ப்பன பேரழகி கந்தர்வ கன்னி மேனகையை அனுப்பி விசுவாமித்திரரின் முன் இடை வெட்டி நடனம் ஆட வைத்தான். அப்பொழுது வாயுதேவனின் உதவியுடன் வாடைக்காற்று வீச வைத்து, மேனகையின் மெல்லிய ஆடையை பறக்க வைத்தான்.

  இறுதியில், மேனகையின் காம அம்புகள் விசுவாமித்திரனின் தவத்தை உடைத்தது. காமம் வென்றது, ஆன்மீகம் தோற்றது. விசுவாமித்திரர் மேனகையை ஆலிங்கனம் செய்தார். அவர்களுக்கு சகுந்தலா எனும் அழகிய பாப்பாத்தி பிறந்தாள். சகுந்தலாவுக்கு பரதன் எனும் மகன் பிறந்தான். அவனுடைய வம்சாவழியில் தோன்றிய தேசமே பாரதம் என பார்ப்பன புராணங்கள் சொல்கிறது.

  காமம் வென்றதால், லிங்கத்தையும் யோனியையும் பாப்பான் கடவுளாக்கினான். “காம ஆன்மீக பக்தி பரவச தெய்வீக தேவ்டியாத்தனத்துக்கு” அச்சாரம் போட்ட பாப்பாரத் தேவ்டியாமுண்டைதான் பாரத்மாதா. புரிஞ்சுச்சா?

  Like

 3. முஹம்மத் அலி ஜின்னா என்கிற பெயரில் ஒளிந்திருக்கும் பார்ப்பனப் பன்னாடையே, கருணாநிதி போர்த்தியிருப்பது மருத்துவர் அய்யா அளித்த மஞ்சள் போர்வை. மஞ்சள், ஒடுக்கப்பட்ட வன்னிய இன மக்களின் அடையாளம். உன்னை மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கோயிலில் தட்டேந்தி தின்பவனுக்கு இதெல்லாம் தெரியாது. மூடிக்கிட்டு கம்முன்னு கெட.

  Like

 4. // உங்களது செயல்கள் வெறும் கிளுகிளுப்புக்காக ஏங்கும் attention seeking மனநிலைதான் என்று நீங்கள் புழங்கும் பத்திரிகை சமூகத்தில் புரிந்துகொள்ளப்படாதா? //
  ——————-

  பொது சிவில் சட்டம் வந்தால், இந்து மதம் அழிந்துவிடும்:

  “பொது சிவில் சட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வரப்போகிறது. இனி முஸ்லிம்கள் முத்தலாக் தரமுடியாது, பலதார மணம் செய்ய முடியாது. அதே போல், இந்து ஆண்களின் வப்பாட்டிகளுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சொத்தில் சம உரிமையுண்டு எனும் சட்டம் கூடிய விரைவில் அமல் படுத்தப்படும்” என நியூஸ் வருகிறது.

  இதை கேள்விப்பட்ட தேவரின் ஆசை நாயகி ஆண்டாள், தேவரிடம் நைசாக பேச்சு கொடுக்கிறாள்.

  ஆண்டாள்: தேவரே… எங்களுடைய சாஸ்திர சம்பிரதாயங்கள மீறி ஒங்களுக்காக ஆசையா ஆட்டுக்கால் சூப் பண்ணியிருக்கேன்… சாப்டுங்க…

  தேவர்: அடிக்கள்ளி… எம் பேர சொல்லி ரசியமா நீ சூப் சாப்பிட்றது எனக்கு தெரியாதா… அதுக்காகத்தானே பாய் மூலமா ஆட்டுக்கால் சப்ளை பண்றேன்…

  ஆண்டாள்: தேவரே… இந்த பேப்பர் நியூஸ பாத்தேளா.. இனிமே ஆசை நாயகிக்கும் அவளுடைய குழந்தைகளுக்கும் சொத்திலே பங்குண்டுனு சட்டம் வரப்போவுது… நேக்கு ரொம்ப வேணா… இந்த நூறு ஏக்கர் பண்ணைய மட்டும் எழுதி கொடுத்துடுங்கோ…

  தேவர்: அடி செருப்பாலே.. அப்பவே நெனச்சேண்டி.. என்னடாது இன்னிக்கு பாப்பாத்தி சூப் கொடுக்கறாளேனு…. சல்லிக்காசு கெடைக்காது…

  ஆண்டாள்: தேவரே…எங்க அண்ணன் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்ங்கறத மறந்துட்டேளா.. சட்டப்படி என்னோட பங்க வாங்குவேன்…

  தேவர்: தெரியுண்டி.. நீ ஒரு நாள் ஒம் பாப்பார புத்திய காமிப்பேனு எனக்கு நல்லாவே தெரியும்.. அதுக்கு முன்னேற்பாடா வேண்டிய பந்தோபஸ்தெல்லாம் பண்ணி வச்சுட்டேன்.. ஒன்னாலே ஒரு மசுரும் புடுங்க முடியாது…

  ஆண்டாள்: அப்படி என்ன பெருசா சட்டத்த மீறி பண்ணின்டேள்?.. சுப்ரமண்ய சுவாமிய வச்சு கேஸ் போடுவேன்….

  தேவர்: கேட்டுக்கோடி, நல்லா கேட்டுக்கோ… நீ ஒம் புருஷன உட்டுட்டு ஓடி வந்தவதானே .. நீ அவன அம்மி மிதிச்சு அருந்ததி பாத்து கல்யாணம் பண்ண இந்து திருமண சான்றிதழ வாங்கி வச்சுருக்கேன்.. ஒன் ரேஷன் கார்டுலேயும் ஒம்பொன்னோட ஸ்குல் சர்ட்டிபிக்கேட்லேயும் அப்பன் பேரு என்ன எழுதியிருக்குனு பாரு.. சட்டப்படி நீ அவன் பொண்டாட்டி…. அந்த பொட்டப்பயதான் ஒம் புருஷன்.. எல்லாத்துக்கும் மேலே, நீதான் என் வப்பாட்டினு நான் ஒத்துக்காட்டி, எந்த கோர்ட்டாலும் ஒன்னும் புடுங்க முடியாது…

  ஆண்டாள்: DNA டெஸ்ட்லே இந்த பொண்ணுக்கு அப்பன் நீங்கதானு ப்ரூவ் பண்ண முடியும்.

  தேவர்: ஓஹோ.. அவ்வளவு திமிரா ஒனக்கு.. ஒரே குடும்பத்துலே பொறந்தவங்களோட DNA கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்கும்.. என் குடும்பத்துலேருந்து சொந்தக்கார பசங்க நாலு பேர கூட்டி வந்து, இவ எனக்கு முந்தான விரிச்சானு பொய் சாட்சி சொல்ல வக்க முடியும்.. யாரு அப்பன்னு நிரூபிக்கவே முடியாது.. தேவப்பட்டா, அப்பல்லோ ஆஸ்பத்திரிலே பேசி DNA ரிப்போர்ட்ட மாத்தி எழுதவும் முடியும்..

  ஆண்டாள்: அய்யோ தேவரே.. மன்னிச்சுடுங்கோ… சொத்துக்கு ஆசப்பட்டு பைத்தியக்காரத்தனமா என்னன்னவோ பேசிட்டேன்.. இனிமே செத்தாலும் இத பத்தி பேச மாட்டேன்…

  தேவர்: அப்படி வா வழிக்கு.. சட்டம் வரப்போதாம் சட்டம்.. இன்னும் பார்லிமெண்ட்டுக்கே கொண்டு போகலே… அங்க இருக்கறவன் அத்தன பேருக்கும் வப்பாட்டி உண்டு.. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்லேருந்து பியூன் வரைக்கும் அத்தன பேரும் வப்பாட்டி வச்சுருக்கான்… புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் வப்பாட்டிதான் ஜெயலலிதா.. அதுக்கு முன்னாடி பல பேரோட ஆட்டம் போட்ட பாப்பாத்திதான் ஜெயா… எங்க தமிழின தானைத்தலைவர் கலைஞருக்கு ஒரு பெண்டாட்டி, ரெண்டு வப்பாட்டி… அவன் என்ன மாங்கா மடையனா இந்த பொது சிவில் சட்டத்த கொண்டு வர?.

  Like

 5. இஸ்லாமிய பெயரில் எழுதும் பாப்பார பன்னாடை வேண்டுமென்றே இஸ்லாமியரை அனைவரும் திட்டும் வண்ணம் copy and paste பதிவுகளை போட்டு கொண்டிருக்கிறான். அதை வெளியிடும் மட்டுறுத்துநர் நான் போட்ட நியாயமான பின்னூட்டத்தை மட்டுறுத்தியிருப்பது வருத்தத்துக்குரிய செயல்

  Like

 6. Adhellam sari, this defence of Karunanidhi is well written. this pales out in comparison to what Dhanya witnessed for 3 long days. To the person who wrote this articles praising about his communism background, will he accept that he has the heart to accept a tsunami of abuse like what Dhanya had to endure. This unfortunately appears as a false equivalence to justify the barrage of abuse that Dhanya endured. Romba varuthathirkuriyadhu. that the person is sinking to this level.

  Liked by 1 person

 7. troll என்பது சீரழிந்த ஒரு மனநிலையின் physical ஆன வெளிப்பாடு. ஒரு வகையில் அது ஒருவகை கக்கூஸ் கிறுக்கல். அதிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ளவேண்டுமெனில் நாம் அதை வேறு விதத்தில் செய்யாமல் இருக்கவேண்டும். அந்த சுயபரிசீலனை நமக்கு இருக்கவேண்டும். அதில் நீங்கள் அப்பட்டமாகத் தோற்றிருக்கிறீர்கள். எல்லா நேரங்களிலும் நீங்கள் எழுதும், எழுதிய, எழுதப்போகிற வார்த்தைகளுக்கு (அவதூறுகளுக்கு? வார்த்தை வன்முறைகளுக்கு ) எப்போது பொறுப்பு ஏற்பீர்கள் தான்யா ? @alex

  Like

 8. Posal,

  Are you using a few tweets against MK to justify the tsunami of abuse against Dhanya? How many tweets you think were for mocking MK? I haven’t seen much DMK fanboys attacking her. All tweets were from poster fanboys of Vijay hurling a mountain of abuse one after the after. Also you jump to the conclusion that she is a valadhu saari sindhanai udaya pen”. whats this sweeping generalization? One dig at MK is sufficient to brand a person as right-wing. I agree that Dhanya shud have apologized for derisive tweets against MK but you must understand you are comparing apples and oranges if you consider that digs and the filth she endured as the same. Instead you must focus your on degeneracy emanating from poster fnboys of Ajith and Vijay. That is more of a threat to Tamizh Samoogam than some random digs on a leader from person like Dhanya. You seem oblivious to these and seem to be driven by your reverence for MK and Vijay. May be you want to reconsider your reverence for a person like Vijay..

  Like

 9. Posal, Please find the difference between digs and trolls. A sarcastic dig at a leader and a barrage of filthy unmentionable-any-where kind of abuse aren’t the same. Dissent is perfectly fine,but resorting to vile abuse, threatening over 4 days is unpardonable. Again you are comparing apples and oranges. Your comparison of both these scenarios falls flat.
  No-one is defending Dhanya for her digs against MK. I appreciate you for touching that topic. Being in a public domain, a journalist must behave within her limits and take efforts to ensure her personal grouses doesn’t reflect in her writings. They were very distasteful and snide remarks that is certainly uncalled for. PT news editor Karthigai Selvan invited her for a debate, he could very well made her to apologize on this issue. Don’t you think its a missed opportunity? If she felt sorry about that kind of language she could have very well issued a apology but somehow her ego prevented it. But don’t we all are egotistic to some extent? Are our film stars who these twitter fanboys worship are shining examples of egotism and narcissism? Why pick on Dhanya alone? After all these film stars starting from MGR to Dhanush have created this toxic environment of god-like reverence to them by a creating a bunch of rabid fanboys who have morbid fascination for posting filth

  I’m sure you must know the volumes of filthy abuse that are hurled at MK and JJ during public meetings by speakers from either sides. Where is your anger Posal, on such speakers who hurl derogatory terms in public? Yet Dhanya’s few digs some years back is good enough for you too justify this macabre?
  Her reverence for JJ is similar to your reverence for MK. Don’t project yourself as some kind of morally superior being and the rest of the other journos are lacking morals and ethics. By covering up for JJ, Dhanya can’t wash away the sins perpetrated by Jaya. Your defense of MK is very much the same. You both stand the same ground and you lose your privilege to comment on her supposed journalistic ethics when you do the same. God knows what remarks you’ve posted against other leaders. Again your defence of Vijay fans is pathetic. None of the abusive tweets were for MK remark, it were all for comment about vijay aka the demigod. This shows the dangerous level our fanboys have sunk to, yet you chose to ignore that topic altogether and are hell bent on proving Dhanya’s wronging based on your false assumption of her being right-wing. This decadence of hero-worshipping cult is in immediate need to be addressed. A hero remaining a mute spectator while fans are shooting the messenger of ill tidings continuously sets a dangerous precedence. What Dhanya withstood now could happen to anybody in the future even you, should you become a familiar personality.
  Being a regular reader of TNM I can say, of all the media in the south, TNM is doing a fine job in covering stories that other Mainstream media would hesitate to touch yet somehow they failed to grab your attention buddy and you use it as an excuse for ad-hominem against Dhanya

  Like

 10. AAAma neenga thaan ulaguthaalaye nallavaru.. indha oru article leye theriyudhu unga latchanam, There is no point in discussing with someone who supports 60000 + filthy words and a few sarcastic insults. And your ignoring many of my other points say a lot. lol idhula unga siteku advertisement vera..ivlo neram indha kuppaya padichathe waste.. idhula matha kanraviya vera padikanumakkum.

  என்னுடைய அற விழுமியங்களை பற்றி “தான்யாவின் ரசிகர்களிடம்” விவாதிக்கக 🙂 வேண்டிய அவசியம் எனக்கில்லை

  Aamanga neenga yaaroda rasigarnu idha patha theriyum engalukku. Velakka vendiyathila.

  Like

 11. Indha ithu pona websitela ivlo neram comment pannadhukku nee than nanri sollanum.. oru kelvikku badhil solla mudiyala ivanga ellam journalistaam? varatta nalla sombadi vijayku !! cover varum!!! ella postlayum comment podrathukku aalillama neeye jinnahnu oru identity create panni comment podra pola. Nadathu!!

  Liked by 1 person

 12. // மஞ்சள், ஒடுக்கப்பட்ட வன்னிய இன மக்களின் அடையாளம்.//
  ——————

  உன்னை ஒடுக்கியது யார்?. உனது உரிமைகளை நசுக்கியது யார்?.

  மூச்சுக்கு முன்னூறு தடவ “ஒதடா பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதவ”னு நான் சொல்கிறேன்…… இதைப்பற்றி உனது கருத்தென்ன?.

  Like

 13. // இஸ்லாமிய பெயரில் எழுதும் பாப்பார பன்னாடை வேண்டுமென்றே இஸ்லாமியரை அனைவரும் திட்டும் வண்ணம் copy and paste பதிவுகளை போட்டு கொண்டிருக்கிறான். //
  ————-

  “பாப்பாரத் தேவ்டியாமுண்டை பாரத்மாதாவை உதை” என சொல்வது சட்டப்படி குற்றமா?.

  “தலையே போனாலும் சரி, அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் தலைவணங்க மாட்டோம்” எனும் உறுதிமொழிதான் (ஷஹாதா) இஸ்லாத்தின் அடிப்படை.

  இந்திய சட்டசாசனத்தில் பாரத்மாதா எனும் வார்த்தையே கிடையாது. “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது…. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு” என சொல்வதுதான் தேசவிரோதக் குற்றம். காம ஆன்மீக பக்தி பரவசத்தில் பிறந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா எனது தேசமல்ல.

  எங்களுடைய தாய்மண்ணை பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவாக சித்தரித்து, எங்களை வாழவிடாமல் செய்துவிட்ட பார்ப்பன ரத்தக்காட்டேறி பாரத்மாதாவை உதைக்காமல் மடியில் போட்டு கொஞ்சுவாங்களா?.

  Like

 14. /// Indha ithu pona websitela ivlo neram comment pannadhukku nee than nanri sollanum.. oru kelvikku badhil solla mudiyala ivanga ellam journalistaam? varatta nalla sombadi vijayku !! cover varum!!! ella postlayum comment podrathukku aalillama neeye jinnahnu oru identity create panni comment podra pola. Nadathu!! ///
  ——————-

  இதை ekalappai ல் எளிதாக டைப் செய்யலாம்.
  http://thamizha.org/

  Like

 15. // கருணாதியின் உண்மையான அடையாளம் என்ன தெரியுமா தான்யா? /
  ——————

  ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – காசு
  காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே…..

  தந்தை பெரியாரெனும் மாவீரன் மட்டும் தமிழகத்தில் இல்லாதிருந்தால், கருணாநிதி இந்நேரம் திருவாரூரில் ஏதாவது ஒரு சலூனில் பாப்பானுக்கு சவரம் செய்து கொண்டிருப்பார்.

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.