ரேஷன் அரிசியை நிறுத்த வேண்டுமா?

சரவணன் சந்திரன்

சரவணன் சந்திரன்

சத்தமில்லாமல் ஒரு தவறான செயலை ரேஷன் கடைகளில் செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் மனிதர்கள் சாப்பிடத் தகுதியில்லாததாகக் கருதப்படும் கேசரிப் பருப்பு என்கிற வகையை இறக்குமதி செய்யத் திட்டமிருக்கிறார்கள். பருப்பு இறக்குமதியில் மட்டும் கொள்ளைக் காசு. கமிஷன் தராவிட்டால் எதுவும் நடக்காது. அதிலும் உலகில் இருக்கிற தொழில்களிலேயே அதிகபட்ச கமிஷன் கிடைக்கும் தொழில் இது மட்டும்தான். வெள்ளைச் சட்டை மட்டுமே முதலீடு.

தமிழ்நாடு முழுக்க ரேஷன் பொருட்கள் சரிவரக் கிடைக்கவில்லை. மக்கள் வரிசையில் பரிதாபமாக நிற்கும் காட்சிகளைப் போகிற இடங்களில் எல்லாம் பார்க்க முடிகிறது. மத்திய அரசு ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டுவதையே முதல் வேலையாகக் கருதுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது. மாநில அரசும் ரகசியமாக அப்படி ஒரு திட்டம் வைத்திருக்கிறதோ என சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. படிப்படியாக ரேஷன் பொருட்களில் இருந்து மக்களை விலக்கும் நடவடிக்கைகளை மறைமுகமாகத் துவக்குகிறதோ என்கிற அச்சமும் இருக்கிறது.

ரேஷன் அரிசியெல்லாம் இப்ப யாரு சாப்பிடறா சார் என நடுத்தர வர்க்கத்தினர் கேட்கலாம். நமக்குத் தெரிந்த உலகம் என்பது உள்ளங்கை அளவுதான். இலவச அரிசி போன்ற அறிவிப்புகளைச் சாடும் கொள்கை கொண்ட ஒரு நண்பர் ரேஷன் அரிசி கொடுப்பதை நிறுத்தும் மத்திய அரசின் கொள்கை முடிவையும் ஆதரித்துப் பேசினார். அந்த அரிசியை யாரும் சாப்பிடுவதில்லை என்றும் அது பெரும்பாலும் விற்கப்படுவதாகவும் சொன்னார். இது எந்த அளவுக்கு உண்மை?

உயிர் பறிக்கும் விளையாட்டு

தாது வருடப் பஞ்சம்போல் இல்லாவிட்டாலும் மிகக் கொடுமையான வறுமை தென் மாவட்டங்களில் நிலவிய நேரம். தீப்பட்டி கம்பெனிகளில் ஒட்டுவதற்காக ஏழு இலைக் கிழங்கு மாவு தருவார்கள். மக்கள் வறுமையின் காரணமாக அந்த மாவை வைத்து ரொட்டி சுட்டுச் சாப்பிட்டுவிடுவார்கள். இல்லாவிட்டால் கஞ்சி காய்ச்சிக் குடித்துவிடுவார்கள். அதைத் தடுப்பதற்காக கம்பெனிக்காரர்கள், துத்தநாகம் என்கிற கடுமையான விஷத்தை பொடியாக்கி, அந்தத் துகள்களை மாவில் கலந்துவிடுவார்கள். வறுமையின் உச்சம் கண்டவர்கள் மாவைத் தரையில் கொட்டிவிட்டு, பொடிப்பொடியாகக் கிடக்கும் துத்தநாகத் துகள்களைப் பொறுக்கிவிட்டு மீண்டும் ரொட்டி சுடுவதும் உண்டு. ரேஷன் அரிசி வெகுவாகப் புழக்கத்திற்கு வந்த பிறகே இப்படியான உயிர் பறிக்கும் விளையாட்டுக்கள் நின்றன.

தமிழகம் முழுக்க ஒருமுறை மழைவெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது, கடலூர் மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆற்றோரமாக இருந்த அலுவலகங்கள் சில, அலுவலகர்களோடு வெள்ளத்தில் மூழ்கின. ஆடு மாடுகளெல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது மூதாட்டியொருவர் இடிந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தன்னுடைய குடிசையின் முன் நின்று கதறிக் கொண்டிருந்தார். “வச்சுருந்த ரேஷன் அர்சியெல்லாம் அடிச்சிட்டுப் பூய்ட்டுதே” என்கிற அவருடைய கதறல் அங்கிருந்த பிணவாடையைவிட அடர்த்தியாக இருந்தது.

ரேஷன் அரிசி கடத்தல் பரவலாக நடக்கிறதென்றும் அதனால் ரேஷனில் அரிசி போடுவதை நிறுத்திவிடலாம் என்றும் அந்த நண்பர் சொன்னார். ரேஷன் அரிசிக் கடத்தல் நடப்பது தவறுதான். தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்தான். ஆனால் அப்படிக் கடத்தப்படும் ரேஷன் அரிசி மீண்டும் பாலிஷ் செய்யப்பட்டு தாஜ் ஹோட்டலிலா இட்லியாகிறது? இருபது முப்பது ரூபாய்க்கு சாப்பாடு போடும் தெருவோரக் கடைகளுக்குத்தானே வருகிறது. அந்தத் தெருவோர உணவுக் கடைகளில் யார் வந்து சாப்பிடுகிறார்கள்? அதனால் கடத்தல் இருந்துவிட்டுப் போகலாம் தப்பில்லை என்று ஒரு தியரியும் இருக்கிறதல்லவா? எனவே, ரேஷன் அரிசியை நிறுத்திவிடுவது பெரும்பாவம் இல்லையா என்று பதில் சொன்னேன். இன்னமும் பல கிராமப்புறங்களில் ரேஷன் அரிசியை வடித்துவிட்டு குழம்பிற்காக பக்கத்துவீடுகளில் கையேந்தும் அம்மாக்கள் அதிகம் இருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம். இப்போதெல்லாம் தீப்பட்டிக் கம்பெனிக்காரர்கள் பசையாகக் கிண்டியே தந்து விடுகிறார்களாம். அப்புறம் துத்தநாக விஷம்? அதுதான் ரேஷன் அரிசியை நிறுத்த வேண்டும் என்று சொல்கிற வார்த்தைகளில் இருக்கிறதே?

சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்,  ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர்.  சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

5 thoughts on “ரேஷன் அரிசியை நிறுத்த வேண்டுமா?

 1. வேலையில்லா திண்டாட்டத்தின் கொடுமை.. இனியும் தேவையா இந்த தரித்திரியம் பிடித்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா?
  ——

  இந்தியா ஏன் கொந்தளிக்கிறது? — சோவியத் போல் இந்தியா சிதறும் நாள் நெருங்கிவிட்டது:

  இளைஞர் சமுதாயத்தின் கொந்தளிப்புக்கு அடிப்படை காரணம் “வேலையில்லா திண்டாட்டம்”.

  2016ல், உத்தரப் பிரதேச மாநில தலைமைச் செயலகத்தில் 368 பியூன் வேலைகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த வேலைக்கான தகுதி 5ம் வகுப்பு பாஸ். இதையடுத்து சுமார் 23 லட்சம் பேர் விண்ணப்பித்து சாதனை படைத்துள்ளனர். இது தலைநகர் லக்னோவில் உள்ள மக்கள் தொகையான 45 லட்சத்தில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது. 23 லட்சம் பேரில் சுமார் 2 லட்சம் பேர் பிடெக், பிஎஸ்சி, எம்எஸ்சி மற்றும் எம்காம் படித்தவர்கள். இதுமட்டுமின்றி பிஎச்டி முடித்த 255 பேர் பியூன் பணியிடத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். வேலை இல்லாமல் இருப்பதை காட்டிலும் பியூன் வேலை செய்வது மேல் என்று விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்தியா முழுதும் 35 வயதுக்கு கீழான கிட்டத்தட்ட 16 கோடி வேலையில்லா பட்டதாரிகள் இருக்கின்றனர். தமிழக அரசு வேலைவாய்ப்பு மையத்தில் மட்டும், 35 வயதுக்கு கீழ் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போர் 83.33 லட்சம். இத்தகவல் தமிழக அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை “வேலையில்லா பட்டதாரிகள் எரிமலை” சிதறடிக்கும் நாள் நெருங்கிவிட்டது.
  ————————————–

  அரபு நாடுகளில் எந்த பொது டாய்லட்டுக்கு சென்றாலும், அதை உடனுக்குடன் சுத்தம் செய்ய தயாராக இந்து தொழிலாளிகள் நிற்பதை காணலாம். சவூதி அரேபியாவில் மட்டும் கிட்டத்தட்ட பத்து லட்சம் இந்துக்கள் டாய்லட் கழுவி வயித்தைக் கழுவுகிறர்கள். இவர்களில் 60 சதவீதத்துக்கு மேல் பட்டதாரிகள். M.A, M.Sc, B.E போன்ற உயர்தர பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரபு நாடுகளில் கூலி வேலை செய்து பிழைக்கின்றனர். ஆனால், பட்டதாரி என சொன்னால் வேலை கிடைக்காது என்பதால், 10ம் வகுப்பு சான்றிதழ் மட்டுமே தந்து வேலைக்கு வருகின்றனர். மானம் மரியாதைக்கு பயந்து, அமைதியாக ரத்தக்கண்ணீரை தொண்டைக்குழியில் அடக்கி முழுங்குகின்றனர். இவர்களில் ஒருவர் கூட பார்ப்பனர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

  ஒரு இந்துவுக்கு டாய்லட் கழுவும் வேலை கூட தர வக்கில்லாத இந்த நாட்டில் முசல்மானுக்கு என்ன மசுரு கிடைக்கும்?.

  130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. பாரத்மாதா தேவ்டியாமுண்டையின் கோரப்பிடியில் மக்களுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.
  ———————————–

  இவ்வளவு பிரச்னைகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பாடாமல், இந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதா “எனக்கென்ன மசுரே போச்சு”னு அரபிக்கும் அமெரிக்காவுக்கும் முந்தானை விரித்து உருவிவிட்டுக்கிட்டு இருக்கா….

  மக்களுக்கு மூச்சு திணறுது. இந்த பாரத்மாதா தேவ்டியாமுண்டையிடம் மாட்டிக்கிட்டு “காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான், திராவிட நாடு எனும் தென்னிந்தியா” ஆகிய தேசங்கள் தவிக்கின்றன…

  இந்த கொந்தளிப்புக்கு முழு பொறுப்பு பாப்பானும், பாரத்மாதா தேவ்டியாமுண்டையும் என்றால் மிகையாகாது. “ஒதடா.. பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவ” எனும் முடிவுக்கு தமிழன் வந்துவிட்டான்…

  தலைகள் உருளாமல் புதிய தேசங்கள் பிறந்ததில்லை என மனித சரித்திரம் பறைசாற்றுகிறது. 1947ல் சில லட்சம் தலைகள் உருண்டன. பாப்பாத்தி பாரத்மாதா மண்டியிட்டாள். இஸ்லாமிய சூப்பர் பவர் பாக்கிஸ்தான் பிறந்தது. இனி பல புதிய தலைகள் உருளும். புதிய தேசங்கள் பிறக்கும்…

  Like

 2. // அப்போது, முதல்வர் விஜயன் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, கொச்சி வந்த, 17ம் தேதி, அவரின் உயிருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தது உண்மையே. இது குறித்து, போலீசார், என்னிடம் தெரிவித்தனர். எனினும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதால், அசம்பாவிதங்கள் நிகழவில்லை.. //
  ————————

  பாப்பாத்தி இந்திராகந்தியை சீக்கியர் போட் தள்ளியது காலிஸ்தான் விடுதலைக்காக… பாப்பான் ராஜீவ்காந்தியை தமிழன் போட் தள்ளியது தமிழ் தேசிய விடுதலைக்காக …. மோடியை போட்தள்ள “திராவிட நாடு, காஷ்மீர், காலிஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” விடுதலை வீரர்கள் முடிவு செய்துவிட்டனர். பல பெரிய தலைகள் உருளும்..

  Like

 3. பாரத்மாதாவை காப்பாற்ற அரேபியாவில் ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதை விட்டால் பாப்பானுக்கு வேறு வழியில்லை.

  அரபு நாடுகளில் வேலை செய்யும் 2 கோடி வெளிநாட்டவரில், 80 சதவீதத்துக்கும் மேல் இந்துக்கள் என்பதை எந்த கொம்பனாலும் மறுக்கமுடியாது. இந்த 80 சதவீத இந்துக்களில், கிட்டத்தட்ட 70 சதவீதத்துக்கும் மேலானவர் வேலை செய்வது இந்து முதலாளிகளிடம்தான். பெரிய அரபி வியாபாரிகளிடம் 25 சதவீத இந்துக்கள் வேலை செய்கின்றனர். உயர் பதவியில் இந்துக்கள் இல்லாவிட்டால் அரபிகளால் பிஸினஸ் செய்யமுடியாது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை. அரபு அரசாங்க உத்தியோகத்தில் இந்தியர் 5 சதவீதம் கூட கிடையாது. அதாவது இந்துக்களை நம்பித்தான் அரபி வாழ்கிறான். அரபியை நம்பி எந்த இந்துவும் வாழவில்லை.

  இந்தியர், குறிப்பாக பார்ப்பனர் இல்லாவிட்டால், அமெரிக்காவின் ஐ.டி.நிறுவனங்கள் போண்டியாகிவிடுமென கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர், பேஸ்புக் போன்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் வெளிப்படையாக சொல்கின்றனர்.

  இந்தியா ஒரு மிகப்பெரிய வலிமையான தேசம் என்பதை யாரும் மறுப்பதில்லை. அதே சமயம், இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் பயங்கரமாக விஸ்வரூபமெடுப்பதை யாரும் மறுக்கமுடியாது. இந்தியாவில் பிழைக்கமுடியாத நிலை பார்ப்பனருக்கும் வந்துவிட்டது கண்கூடு. ஐ,ஐ,டியில் கானல் நீரான கனவுகளால், பார்ப்பனர் தற்கொலை பயங்கரமாக பரவுகிறது. வெளியே சொன்னால் வெட்கக்கேடு என இந்திய அரசாங்கம் மூடி மறைக்கிறது.

  பிழைக்க வழியில்லாவிட்டால், எந்த சூப்பர் பவரும் தாக்குபிடிக்க முடியாது என்பதை சோவியத் யூனியன் பறைசாற்றுகிறது. ஒரு மிகப்பெரிய உள்நாட்டுக்கலவரம் வெடித்து சோவியத் போல் இந்தியா சிதறும் சூழ்நிலை உருவாகி வருவது பார்ப்பன அறிவுஜீவிகளுக்கு நன்றாக தெரியும். இன்று இந்தியா சிதறுவதை தடுக்க வேண்டுமானால், அரேபியாவை கைப்பற்றி ஒரு இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதை விட்டால் வேறு வழியில்லை. 15 நாட்கள் இந்துக்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதாரம் குலைந்து நாறிவிடுமென்பது ஒவ்வொரு அரபிக்கும் தெரியும். வெளிப்படையாக சொல்வதென்றால், உனது வீட்டுக்கூரையின் தீயை அணைக்க முடியாவிட்டால், அண்டை வீட்டுக்காரனின் கூரையில் தீ வை.

  பாரத்மாதாவை காப்பாற்ற இனி என்ன செய்ய வேண்டுமென்பதை பார்ப்பனர் முடிவு செய்யட்டும். வாழ்த்துக்கள்.

  Like

 4. இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க “திராவிட நாட்டை உருவாக்குதே சாலச்சிறந்தது” ….. சவூதி முடிவு:

  நான் எழுதிய “இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரபித்தேவ்டியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு தனி இந்து ராஷ்டிரத்தை உருவாக்கு” எனும் கட்டுரை, சவூதி அவ்காபின் கவனத்துக்கு தமிழ் இஸ்லாமிய ஜமாத்துக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவ்காப் இதனை மிக சீரியாஸாக எடுத்துக்கொண்டுள்ளது.

  “அரபு நாடுகளில் 80 சதவீதத்துக்கு மேல் இந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்கின்றனர். எந்த நேரத்திலும், இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து 72 மணி நேரத்தில் இவர்களால் இந்து ராஷ்டிரத்தை உருவாக்கமுடியும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை” என அவ்காப் இஸ்லாமிய அறிஞர்கள் ஏகமனதாக முடிவுசெய்து சவூதி மன்னருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், வந்தால் எப்படி கையாள்வது போன்ற விஷயங்கள் பல நாட்கள் விவாதிக்கப்பட்டன. அந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்:

  அரபு நாடுகளின் பொருளாதார பாதுகாப்புக்கு “லட்சக்கணக்கான இந்து அடிமைகள்” அவசியம். இந்துக்களை நிரந்தர அடிமைகளாக வைக்க இந்தியாவை உடைப்பதே சாலச்சிறந்தது.

  “இந்தியாவை உடைக்க பொன்னான வாய்ப்பு தமிழகத்தில் இருக்கிறது. பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கத்தில் இருக்கும் அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட், தலித் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு பில்லியன் கணக்கில் பொருளாதார உதவியும் ஆயுத உதவியும் செய்து திராவிட நாட்டை உருவாக்காவிட்டால் நம்மால் பிழைக்க முடியாது. அவன் அரேபியாவில் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கு முன்னால் நாம் முந்திக்கொள்ள வேண்டும்” என அரபு தலைவர்களால் ஏக மனதாக முடிவு செய்ய்ப்பட்டுள்ளது.

  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

  Like

 5. எனது நன்பருடன் நடந்த சம்பாஷனை::

  நன்பர்: என்ன சார்… டைம்ஸ் டமில்ல பாப்பான இப்படி பொரட்டி பொரட்டி அடிக்கறீங்களே.. அவன் ஒரு செத்த பாம்பு சார்.. உட்டுடுங்க…இப்படி திருப்பி திருப்பி அடிச்சு என்னத்த சாதிக்கப் போறீங்க?.

  நான்: “பாப்பான் ஒரு செத்த பாம்பு” எனும் மனநிலை உங்களுக்கு வந்துடுச்சே.. அதுவே பெரிய சாதனைதான்…

  நன்பர்: சார்… அசத்திட்டீங்க.. உண்மைதான்.. உங்களுடைய கருத்துக்கள படிப்பதற்கு முன்னால், “பாப்பான் பெரிய அறிவாளி… உயர்ஜாதிக்காரன்.. என்னை விட உயர்ந்தவன்னு” நெனச்சுக்கிட்டிருந்தேன்.. இப்ப பாப்பான பாத்தா “பொட்டப்பய.. கூஜா தூக்கி… மானங்கெட்டவன், அவனை விட நான் உயர்ந்தவன்” போன்ற எண்ணங்கள்தான் வருது…. என்னை அடிக்கடி மட்டம் தட்டும் ஒரு பார்ப்பனரிடம் “மதிமாறன் மற்றும் டைம்ஸ் டமில் வெப்சைட்ல ஜின்னா பாய்னு ஒருத்தர் பார்ப்பனரை பத்தி எழுதறாரு… அத படிச்சுப் பாத்துட்டு பேசுங்க”னு சொன்னேன். இன்று என்னைப் பார்த்தால், பத்தடி தள்ளிப் போய்விடுகிறார். இது ரொம்ப பெரிய சாதனை சார்…

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.