விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தன்னுடைய சொந்த ஊரான அங்கானூரில் தன் தாய் தொல். பெரியம்மாவுடன் சென்று வாக்களித்தார். இந்தத் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடுகிறார் ஆளூர் ஷானவாஸ்.
Annan Thol. Thirumavalavan casted his vote along with his mother Thol. Periyamma in his native Anganur village. Our party deputy general secretary Aloor Shanavas is contesting from this constituency.