சென்னை வெள்ளத்தின் போது அண்ணாநகர் வேட்பாளர்கள்: அதிமுகவின் கோகுல இந்திராவும் மதிமுகவின் மல்லிகா தயாளனும்

சென்னை அண்ணாநகரில் போட்டியிடும் அமைச்சரும் அதிமுக வேட்பாளருமான கோகுல இந்திராவை எதிர்த்து களமிறங்குகிறார் மதிமுகவின் மல்லிகா தயாளன். சென்னை வெள்ளத்தின் போது அண்ணாநகர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. அப்போது மல்லிகா தயாளன் ஆற்றிய பணிகளையும் அண்ணாநகர் சட்டமன்ற எம் எல் ஏ கோகுல இந்திரா ஆற்றிய பணிகளையும் முகப்புப் படத்தில் காணலாம்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.