சூத்திரக் குழந்தைகளை ஊனமாக்குங்கள்;பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்யுங்கள்;அம்பேத்கர் சிலைகளை உடையுங்கள்:வன்மத்தை கக்கும் ஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…

ஹரியான சட்டப்பேரவையின், பல வருட உறுப்பினராகவும்,  சமூக நீதி,  வருவாய்துறை, உள்ளாட்சி என்று பல்வேறு  துறைகளின் அமைச்சராகவும், ஏராளமான முறை  பணியாற்றிய ஷ்யாம் சந்த் – Saffron Fascism என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தியாவில் பார்ப்பனீயத்தை மட்டுமே கட்டமைக்க ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது என்றும் தாழ்த்தப்பட்டவர்களை தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சூழலிலேயே  வைத்திருக்க விரும்புவதாகவும்  அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.

18463a-600x906

இந்த கருத்துக்களை முன்னிறுத்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் தொண்டர்களுக்கு அனுப்பிய  ரகசிய சுற்றறிக்கை எண் 411-ல்  குறிப்பிடப்பட்டிருந்த கருத்துக்களை,  Saffron Fascism  புத்தகத்தின்  143-44 பக்கத்தில்  ஷ்யாம் சந்த் குறிப்பிட்டிருக்கிறார். அதனுடைய தமிழாக்கம்…

Excerpts from the Secret Circular No.411 issued by the RSS:

*அம்பேத்கரிஸ்ட்களையும், முசல்மான்களையும் எதிர்த்து குரல் கொடுப்பதற்காகவும், அவர்களுக்கு எதிராக போராடுவதற்காகவும் தலித்துகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட ஜாதியில் இருந்து அதிகளவிலான தொண்டர்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேர்க்க வேண்டும்.

*மருத்துவர்கள் மற்றும் மருந்து கடை வைத்திருப்பவர்களிடம்,   “பழிவாங்கும் உணர்வை” கலந்து இந்துத்துவத்தை போதிக்க வேண்டும். அவர்களின் உதவியுடன்  காலாவதியான மற்றும் போலியான மருந்துகளை,   எஸ்.சி.க்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) , ஆதிவாசிகள், இஸ்லாமியர்கள் இடையே விநியோகிக்க வேண்டும்.

*சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் சமூகத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளை, ஊனமாக்கும் வகையிலான ஊசிகளை அவர்களுக்கு செலுத்தவேண்டும். இறுதி கட்டமாக ஒரு ரத்த தான முகாமையும் நடத்த வேண்டும்.

*இஸ்லாமிய, கிறிஸ்துவ மற்றும் எஸ்.சி. ஜாதியை சேர்ந்த பெண்கள், பாலியல் தொழில் மூலமாக அவர்கள் வாழ்க்கையை வாழுமாறு பார்த்து கொள்வதற்கான வேலைகளை  தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.

*எஸ்.சி.க்கள் , பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், மிக முக்கியமாக அம்பேத்கரிஸ்ட் ஆகியோர்,  தீங்கு விளைவிக்கும்  உணவை உட்கொண்டு, ஊனமுற்றவர்களாக ஆகுவதற்கான திட்டங்களை தங்குதடையில்லாமல் மேற்கொள்ள வேண்டும்.

*ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி உருவாக்கப்பட்ட வரலாற்று பாடங்களை , எஸ்.சி.க்கள் மற்றும் ஆதிவாசி மாணவர்கள் பயிலுவதற்கு, கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

*கலவரங்களின்போது , இஸ்லாமியர்கள் மற்றும் எஸ்.சி. பெண்கள்,  ஆண் கும்பல்களால் பலாக்காரம் செய்யப்பட வேண்டும். நண்பர்கள், பரிச்சயமானவர்கள் என்று யாரையும் தப்பிக்க விடக்கூடாது. சூரத் மாடலில், இந்த வேலைகள் செய்து முடிக்கப்பட வேண்டும்.

*இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தை சார்ந்தவர்கள், அம்பேத்கரிஸ்ட்களுக்கு எதிரான  கருத்துக்க்களை கொண்ட புத்தகங்களை, எழுத்துக்களை அதிகமாக பரப்பவேண்டும். அசோக மன்னர் ஆரியர்களை எதிர்த்தார் என்கிற வகையிலான எழுத்துக்களை அதிகம் பதிப்பிக்க வேண்டும்.

*ஹிந்துக்களையும், பிராமணர்களையும் எதிர்க்கும் அனைத்து இலக்கியங்களும் அழிக்கப்பட வேண்டும். எஸ்.சி.க்கள், அம்பேத்கரிஸ்ட், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், எழுதிய இலக்கியங்கள் தேடி கண்டு பிடிக்க வேண்டும். இந்த எழுத்துக்கள் மக்களை சென்றடையாதபடி கவனம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

*“ஹிந்து இலக்கியங்களே பொதுவான இலக்கியங்கள்” என்று அம்பேத்கரிஸ்ட்களுக்கும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கும் கூறப்பட வேண்டும்.

*காலி பணியிடங்களை நிரப்பக்கோரும், எஸ்சிக்கள், ஆதிவாசிகளின் கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேற்றப்பட கூடாது. அரசு, அரசு அல்லாத, அரசு சார்புடைய நிறுவன  பணிகளை வேண்டியும், பதவி உயர்வை கோரியும் இவர்கள் விடுக்கும் வேண்டுகோள்கள் நிராகரிக்கப்படவேண்டும் என்பதில் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். பதவி உயர்வை சிதைக்கும்  வகையில் அவர்களது, பணி தொடர்பாக மிக மோசமான கருத்துக்களையே பதிய வேண்டும்.

*எஸ்.சி.க்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவும் பாரபட்சங்களை, ஏற்றத் தாழ்வுகளை, அடியாழம் வரை அதிகபடுத்த வேண்டும். இதற்க்காக ஞானிகள், துறவிகளிடம் இருந்து உதவிகளை பெற்றுக் கொள்ளவேண்டும்.

*சமத்துவத்தை போதிப்பவர்கள், கம்யூனிஸ்ட்கள், அம்பேத்கரிஸ்ட்கள், மற்றும் இஸ்லாமிய ஆசிரியர்கள், கிறிஸ்துவ மிஷனரிகள் மீது  ஆக்ரோஷமான தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும்.

*அம்பேத்கர் சிலைகள் மீது அதிகளவிலான தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும்.

*ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்குள், தலித் மற்றும் இஸ்லாமிய எழுத்தாளர்களை பணிக்கு அமர்த்த  வேண்டும். அவர்களை கொண்டே தலித்துக்களுக்கு எதிராக, அம்பேத்கரிஸ்ட்களுக்கு எதிராக, இஸ்லாமியர்களுக்கு எதிராக, எழுத்துக்கள் எழுதப்பட்டு, அவை அதிகளவில் மற்றுவர்களுக்கு போதிக்கப்படவும் வேண்டும். இந்த எழுத்துக்கள் முறையாக பரப்பப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்கவும் வேண்டும்.

*ஹிந்துத்துவாவை எதிர்ப்பவர்கள் , தவறான புகார்கள் மூலம் போலி என்கவுன்ட்டர்களில் சாகடிக்கப்பட வேண்டும். இதற்க்கு காவல்துறை மற்றும் ராணுவத்திடம் இருந்தும் உதவிகளை பெற்று கொள்ளலாம்.

(Yoginder Sikand)

Saffron Fascism
Shyam Chand
Pages: 182 Rs 200
Unity Publisher
855/2, Panchkula

source:http://www.iosworld.org/RSS%27s%20Anti-Dalit%20%27Secret%20…
.

2 thoughts on “சூத்திரக் குழந்தைகளை ஊனமாக்குங்கள்;பெண்களை கும்பலாக பலாத்காரம் செய்யுங்கள்;அம்பேத்கர் சிலைகளை உடையுங்கள்:வன்மத்தை கக்கும் ஆர்.எஸ்.எஸ் ரகசிய சுற்றறிக்கை…

  1. மிஸ்டர் முஸ்லைமான்…

    இந்த கட்டுரையின் மூலம் நீங்கள் கொடுத்திருப்பது ஒரு இஸ்லாமிய ஸ்காலர் இணையம்?????

    சரி இந்த பதிவில் இருக்கும் புத்தகத்திலாவது இது இருக்கா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

    ஏன் இந்த பொய்?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.