கடந்த இரண்டு நாட்களாக அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பலர் ஒளிப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் அம்பேத்கரின் 125வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் எடுக்கப்பட்ட இந்த படம் கருத்துச் சொல்லும் படமாக அமைந்திருக்கிறது.
படம்: Gautham Mani