63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன.
சிறந்த நடிகர் – அமிதாப் பச்சன்(பிகு)
சிறந்த நடிகை – கங்கணா ரணவத் (தனு வெட்ஸ் மனு)
சிறந்த திரைப்படம் – ‘பாகுபலி’
சிறந்த இயக்குநர் – சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த பின்னணி இசை – இளையராஜா
சிறந்த இசை: எம். ஜெயச்சந்திரன் (என்னு நிண்டே மொய்தீன்)
சிறந்த ஒளிப்பதிவாளர் -சுதீப் சாட்டர்ஜி
சிறந்த துணை நடிகர் – சமுத்திரகனி (விசாரணை)
சிறந்த துணை நடிகை – தன்வி ஆஷ்மி (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த எடிட்டிங் – கிஷோர் (விசாரணை)
சிறந்த புரடக்ஷன் டிசைன் – பாஜிராவ் மஸ்தானி
சிறந்த பின்னணிப் பாடகர் – மொனாலி தாகூர்
சிறந்த பின்னணிப் பாடகர் – மகேஷ்
சிறந்த குழந்தை நட்சத்திரம் – கவுரவ் மேனன்
சிறந்த நடனம் – ரெமோ டி சோஸா (பாஜிராவ் மஸ்தானி)
சிறந்த பொழுதுபோக்கு படம் – பாஜிராவ் மஸ்தானி
சிறந்த சமூகசேவைக்கான படம் – நிர்ணயாகம் (மலையாளம்)
சிறந்த அனிமேஷன் படம் – டுக் டுக்
சிறந்த மொழிப்படங்கள்
விசாரணை (தமிழ்)
கஞ்சே (தெலுங்கு)
பத்தேமரி (மலையாளம்)
தம் லகா கி கைசா (ஹிந்தி)
பிரியமாணசம் (சமஸ்கிருதம்)
திதி (கன்னடம்)
சவுத்தி கூட் (பஞ்சாபி)
எனிமி (கொங்கனி)
பகாடா ரா லுஹா (ஒடியா)
நடுவர்கள் வழங்கும் சிறப்பு விருது : மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா படத்தின் நாயகி கல்கி கோச்சலினுக்கு வழங்கப்படுகிறது.
கங்கணா ரணவத் மூன்றாவது முறையாக தேசிய விருது பெறுகிறார். ஃபேஷன், குயின் ஆகிய படங்களுக்காக முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றிருக்கிறார்.
https://twitter.com/sharvan31/status/714362009337208834
https://twitter.com/MohammedSaneer/status/714361083662901248