வெள்ளிக்கிழமை தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா.
அரசு ஊழியர்கள் நலனில் எப்போதும் தனி அக்கறை கொண்டது அ.இ.அ.தி.மு.க அரசு. அரசு அலுவலர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க தமிழக அரசு முடிவு.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
அரசு ஊழியர்களின் குடும்ப நல உதவி ரூ. 3 லட்சமாக உயர்வு – சட்டசபையில் புரட்சி தலைவி அம்மா அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 1000த்தில் இருந்து ரூ. 1500 ஆக உயர்வு – சட்டசபையில் புரட்சி தலைவி அம்மா அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
குழு காப்பீட்டுத்தொகை ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்வு, சமையல் உதவியாளர் பணப்பயன் ரூ. 25,000 ஆக உயர்வு.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
இதனால் அரசுக்கு ரூ. 20 கோடி கூடுதல் செலவு – புரட்சி தலைவி அம்மா.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
அரசு மருத்துவக்கல்லூரி இணை பேராசிரியர்கள் 157பேர்களுக்கு பேராசிரியர்களாக பதவி உயர்வு, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாத ஊதியம் 15 000ஆக உயர்வு
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
பதவி உயர்வு பெற்றுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு கணக்கு தேர்விலிருந்து விலக்கு, நிர்வாக தீர்ப்பாயம் மீண்டும் ஏற்படுத்தப்படும்.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
அரசு பணிகள் பொது அரசாணை மூலம் முறைப்படுத்தப்படும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த புதிய வல்லுநர் குழு அமைக்கப்படும்.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016
சட்டப்பேரவையில் முதலமைச்சர் அம்மா அறிவிப்பு.
— AIADMK (@AIADMKOfficial) February 19, 2016