Narain Rajagopalan
எனக்கென்னமோ, இது அதிமுக அரசு இணைய மக்களை பழிவாங்க எடுத்த நடவடிக்கை என்றே தோன்றுகிறது.
சம்பத்தையும் தூக்கி விட்டால், நாங்கள் யாரை வைத்து Memes போடுவது ?
நம்ம குடியே முழுகிப் போச்சே மக்கா!!
இது தமிழிணையத்திற்கு எதிரான அரசின் எதேச்சதிகார நடவடிக்கை. இதை புறக்கணித்து NaSaவை மீட்டெடுப்போம்.
புரட்சி வெடிக்கும். தமிழகம் ஸ்தம்பிக்கும் என்று சொல்லிக் கொண்டு…..
Saravanan Savadamuthu
அப்படி என்னய்யா என் கட்சிக்காரர் தப்பா பேசிட்டாரு..? பொதுக்குழுவை ஆடம்பரமா நடத்துனோம்ன்னு உண்மையைச் சொன்னா அது தப்பா..?
கட்அவுட்டுகளை எடுக்கச் சொல்லி புகார் கொடுத்தவங்களையும், அவிழ்த்து எறிந்தவர்களையும் கைது செஞ்சு உள்ள வைச்சாச்சு.. அதைவிடவா இது பெரிய குத்தம்..?
என்னமோ போங்க.. இருந்த ஒரேயொரு மச்சானும் வீட்ல குப்புறப் படுத்துட்டா கட்சியை நாளைக்கு யாரு நிமித்துறது..?
இன்னோவாவை கேட்காதவரைக்கும் சந்தோஷப்பட்டுக்க மச்சான்..!
Kavitha Muralidharan
நட்ராஜ் மாதிரி விளக்கம் கொடுக்க கூட வழியில்லாம போச்சே!!!

நாஞ்சில் சம்பத் அ.தி,மு,க விலிருந்து விடுவிப்பு –
தொலைகாட்சி விவாதங்கள் நீங்க நோண்டி நோண்டி கேள்வி கேட்டதால அண்ணன கட்சியில இருந்தே தூக்கிடாங்களடா….
இனிமே சம்பத் எப்ப வருவாரு நாம எப்படி காத்திட்டு இருக்கிறது.
அன்கி பரிட்சைல அண்ணன் அவுட் ஆயிட்டாரே மக்கா Gunaa Gunasekaran
அதிமுகவாவில் இருந்து நஞ்சில்சம்பத் விடுவிப்பு…
#வைகோ மைன்ட்டு வாய்ஸ் போடு தக்கிட தகிடா..tongue emoticon

Journalist Rahim
அ.தி.மு.க., ஷோருமிலிருந்த இனோவா கார் பஞ்சர்…


கொள்கையை பரப்பியதற்காக
கொள்கைப் பரப்பு செயலாளர் பதவியில் இருந்து
விடுவிக்கப்பட்ட
ஒரே கொள்கைப் பரப்பு செயலாளர்
இன்னோவா சம்பத்துக்கு…
இன்னோவா இஞ்ஞாசி முத்து …..லிங் இருந்தா யாராச்சும் கொடுங்களேன்
எனக்கென்னமோ, இது அதிமுக அரசு இணைய மக்களை பழிவாங்க எடுத்த நடவடிக்கை என்றே தோன்றுகிறது.
சம்பத்தையும் தூக்கி விட்டால், நாங்கள் யாரை வைத்து Memes போடுவது ?
நம்ம குடியே முழுகிப் போச்சே மக்கா!!
யானைன்னு சொன்னது குத்தமாய்யா? அதுக்கு இப்படி மாத்தி மாத்தி பேசி ஆப்படிச்சிட்டீங்களே…….
சம்பத்துக்கு பதவி போயிடுச்சேன்னு ஃபேஸ்புக்காரங்க எல்லாம் கதறுராங்க சார்…
அப்போ லாங் ஷாட்டுல ஒரு உருவம் வருது… அப்புடியே குளோசப் போறோம். அங்க சிங்கம் மாதிரி சி.ஆர்.சரஸ்வதி நடந்து வர்றதை காட்டுறோம்.
பேஸ்புக்காரங்கல்லால் ஆனந்தக்கண்ணீரோட கையெடுத்து கும்பிடுறதோட சீனை முடிக்கிறோம்.
தோழர் #NaSa-வை கொள்கைப் பரப்பு பதவியில் இருந்து விடுவித்தது மீம்மனித உரிமை மீறல்.
#வீ_சப்போர்ட்_நாஞ்சில்சம்பத் – அகில உலக மீம்மக்கள் நலப் பாதுகாப்பு கூட்டியக்கம், சிந்தாதிரிபேட்டை ஃபேஸ்புக் பாசறை.
ஒரு மூத்த தலைவரின் கட்சிப் பதவிக்கே ஆப்பு வைக்கப்பட்டது, சமூக ஊடகக் கலாய்ப்புகளுக்குக் கிடைத்த வெற்றியா? இணைய கலாய்ப்பு மேட்டர்களுக்கெல்லாம் செவிசாய்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெரிய அரசியல் கட்சியின் தோல்வியா?
நமது எம் ஜி ஆர் பத்திரிக்கையின் டிஜிட்டல் வெர்ஷன் தந்தி டிவியின் உபயத்தில் ஏதோ நடராஜ் பேசப்போக , ஆர்.நடராஜ் பதவி போனது.
நாளை நமது எம்.ஜி.ஆரில் கடலூர் எம்.எல்.ஏ எம்.சி சம்பத் நீக்கம் என்று செய்தி வராதவரை சந்தோஷம்.
இதில் செம்ம ஜாலியான டைம்பாஸ், நடுநிலை அதிமுக பேஸ்புக் ஆட்கள் “அம்மாடா ” “அதிரடிடா ” என்று சிலாகித்து போடப்போகும் பதிவுகள் தான்…
Sellampillai Rajkumar
feeling crazy.
இன்னாவோ பிடுங்கப்பட்டு விட்டதா ?