‘The Death of Us’ : மரண தண்டனை எதிர்ப்பை பேசும் ஆவணப்படம்!

வாணி சுப்பிரமணியம் இயக்கிய 'The Death of Us' என்ற ஆவணப்படம் அண்மையில் பெரியார் மணியம்மை அரங்கில் திரையிடப்பட்டது. தில்லியைச் சார்ந்த தமிழ் பேசும் வாணி சுப்பிரமணியம் ஏற்கெனவே Meals Ready , Ayodhya Gatha என்ற ஆவணப்படங்களை இயக்கி உள்ளார். இவர் புதிதாக இயக்கி உள்ள படம் 'The Death of Us'. ஐம்பது வகையான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. மரணத் தண்டனைக்கு உட்படுபவர்களின் பொருளாதார நிலை மிகவும் கீழானது; இவர்களில் பெரும்பாலோர் பள்ளிக் … Continue reading ‘The Death of Us’ : மரண தண்டனை எதிர்ப்பை பேசும் ஆவணப்படம்!