ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் ஏன் இந்திய கடல் பகுதிக்குள் வந்தது?

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்கக் கப்பலான சீமென்கார்டு ஓகியோ கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தூத்துக்குடி அருகே சிறைபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 35 ஊழியர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கப்பல் ஊழியர்களிடம் இருந்து, 35 அதிநவீன துப்பாக்கிகள், 5 ஆயிரத்து 680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கப்பல் ஊழியர்களுக்கு டீசல் கொடுத்து உதவியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் 2013 … Continue reading ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் ஏன் இந்திய கடல் பகுதிக்குள் வந்தது?