உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் மொபைல் போனில் பாகிஸ்தான் பாடலை வெறும் 40 நொடிகள் கேட்ட இரண்டு மைனர் முஸ்லிம் சிறுவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தின் பூட்டா பகுதியைச் சேர்ந்த சிங்காய் முராவன் கிராமத்தைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதான நயீம் மற்றும் முஸ்கிம் ஆகியோர் தங்களுடைய உறவினர் நடத்தி வந்த மளிகைக்கடையில் வேலை செய்துள்ளனர். அப்போது கை தவறுதலாக சிறுமி ஒருவர் பாடிய பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற பாடலை போனில் ஒலிக்க விட்டுள்ளனர். … Continue reading உ.பி.: தவறுதலாக பாகிஸ்தான் பாடலைக் கேட்ட முஸ்லீம் சிறுவர்கள் கைது!