பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அமைப்பின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர் சிலர் சேர்ந்து பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் உள்ள மனுதர்மத்தின் சில பக்கங்களை பெண்கள் தினத்தில் கொளுத்தினர். ஆண்களை மயக்கும் குணம் கொண்டவளாகப் பெண் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறாள் (அத்தியாயம் 213-2)  பெண்கள் சிறு வயதில் தந்தையின் பாதுகாப்பிலும், மணமானவுடன் கணவன் பாதுகாப்பிலும் கணவனுக்குப்பின் மகனின் பதுகாப்பிலும் இருக்க வேண்டும்.  (அத்தியாயம் 148 - 5) என்ற இரண்டு வாக்கியங்களை படித்தார் ஏபிவிபியின் முன்னாள் இணை செயலாளர் பிரதீப் … Continue reading பெண்களுக்கு எதிரான கருத்துக்கள்: சொன்னதுபோல மனுஸ்மிருதியை கொளுத்திய ஏபிவிபி மாணவர்கள்!

‪#‎bjpcountscondoms‬: மாணவர்களின் ’ஒழுக்க’த்தை கேள்விக்கேட்ட எம் எல் ஏவின் ’ஒழுக்கம்’!

வித்யா   ‪#‎bjpcountscondoms‬ ஹேஷ்டேக் போட்டு தமிழ்நாடு இல்லை.. இந்தியா இல்லை..மொத்த உலகமே விமர்சித்துக் கொண்டிருக்கும் இப்பொன் வேளையில் அதே எம்.எல்.ஏ வேறெதையெல்லாம் பொறுக்கி எண்ணி நோட்புக்கில் entry போட்டிருக்கிறார் என ஒரு brief case history பார்ப்போம். 1)10000 சிகரெட்டுகள் 2)4000 பீடிகள் 3)50000 சிறிய மற்றும் பெரிய எலும்புத்துண்டுகள் 4)2000 சிப்ஸ் பாக்கெட்டுகள் 5)3000 condoms 6)2000 மது பாட்டில்கள் 7)3000 பீர் பாட்டில்கள் கூர்ந்து கவனித்தீர்களேயானால் ஒன்று தெரியும். சிப்ஸ் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையை விட … Continue reading ‪#‎bjpcountscondoms‬: மாணவர்களின் ’ஒழுக்க’த்தை கேள்விக்கேட்ட எம் எல் ஏவின் ’ஒழுக்கம்’!

தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?

நாட்டின் பிரபலமான, டெல்லி  ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (J.N.U) கடந்த செவ்வாய்க்கிழமை,  ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர்களில் ஒருவரான மக்பூல் பட், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மறைவுக்கு துயரம் அனுசரிக்கும் நிகழ்ச்சி, பல்கலை வளாகத்தில் நடைபெற்றது. ஜேஎன்யூ நிர்வாகத்தின் எதிர்ப்பை மீறி மாணவர்களில் ஒரு பிரிவினர் நடத்திய இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி, மற்றும் பாரதீய … Continue reading தேசத்துக்கு எதிராக பேசினால் கைது;கொடி எரித்தால் கை உடைப்பு: எமர்ஜென்சி ஆட்சியா நடக்கிறது நாட்டில்?