பீட்டர் துரைராஜ் அருந்ததி ராய் God of small things நாவல் மூலம் புகழ்பெற்றவர்.19 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் எழுதி வெளிவந்திருக்கும் நாவல் "The Ministry of Utmost Happiness".இந்த நாவலும் புக்கர் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது; முதல் சுற்றில் இந்நாவல் இடம் பெற்றிருந்தது." அருந்ததி ராய்க்கு புக்கர் புக்கர் பரிசு கிடைத்திருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு வேகம் (traction) கிடைத்து இருக்கும்." என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் த.நா.கோபாலன். அருந்ததி ராயின் மொழி … Continue reading அருந்ததி ராயின் “The Ministry of Utmost Happiness”: நூறு சதம் சமகால அரசியலைப் பேசும் நாவல்