சிரியாவிலிருந்து புகலிடம் தேடி கடல் வழியாகப் பயணப்பட்ட அயிலான் என்ற சிறுவன், கடலில் மூழ்கி உயிரிழந்தான். சிரிய அகதிகள் பிரச்சினையில் மேற்குலகின் கரிசனத்தைக் கோரியது அயிலானின் மரணம். ஆனால், அகதிகள் பிரச்சினையில் மேற்குலகின் கண்ணோட்டம் மட்டும் மாறவேயில்லை. சார்லி ஹெபடோ என்ற பிரெஞ்சு கார்ட்டூன் இதழ், தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீதான பயத்தை, வன்மத்தை பரப்புவதில் இனவாதப் போக்குடன் கார்ட்டூன்களை வெளியிட்டு வருகிறது. இந்தப் பத்திரிகையின் மீது கடந்த ஆண்டு, இஸ்லாமிய வன்முறையாளர் தாக்குதல் நடத்தி பல பத்திரிகையாளர்கள் … Continue reading ’குட்டி ஆயிலான் வளர்ந்திருந்தால் என்னவாகியிருப்பான்? ஜெர்மனியில் பொறுக்கியாகி இருப்பான்!’ கருத்து சுதந்திரத்துக்காக போராடும் Charlie Hebdoவின் வக்கிர இனவாதம்!