‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 11ம் தேதி வேலூரிலிருந்து சென்னை வரை வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னார்வத்துடன் சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த சிலர், விஜய் சேதுபதியை நாயக்கர் சாதியைச் சேர்ந்த தெலுங்கர் என்றும் அவர் தமிழருக்காக … Continue reading ‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

25 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் 7 தமிழர்கள் விடுதலை கோரி வாகனப்பேரணி

 வேலூர் சிறை அருகில் தொடங்கிசென்னை கோட்டையை நோக்கி 25 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் 7 தமிழர்கள் விடுதலை கோரி வாகனப்பேரணி நடைபெறுகிறது. இதுகுறித்த அறிவிப்பில்... 1. 25 ஆண்டுகள் தனிமைச் சிறைவாசம்… 2. பரோல் விடுப்பு, பிணை இல்லாமல் நீடிக்கும் துன்பம்… 3. தடா சட்டம் பொருந்தாது என முடிவுக்கு வந்த நிலையில் தடா ஒப்புதல் வாக்குமூலத்தின் கீழ் தண்டித்த முரண்… 4. ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்த காவல் அதிகாரியே தான் தவறு இழைத்துவிட்டதாகவும், பேரறிவாளன் ஒரு நிரபராதி … Continue reading 25 ஆண்டுகளாக சிறைப்பட்டிருக்கும் 7 தமிழர்கள் விடுதலை கோரி வாகனப்பேரணி