திருப்பதி நாராயணன் சங்கிகளுக்கு வகுப்பு எடுக்கிறார்: மனுஷ்யபுத்திரன்

மாதவிலக்கான பெண்களை கோயிலிருந்து விலக்காதீர்கள் என்று கோருவது எப்படி ஒட்டு மொத்த பெண்ணினத்தை அவமதிப்பதாக அமையும்?

ஹெச்.ஜி.ரசூலின் ஊர் விலக்கத்திற்கான பெருங்காரணம் எது?

ரசூல் மீதான ஊர்விலக்கத்திற்கு மைலாஞ்சியின் ஒரு கவிதை மட்டும் காரணம் அன்று; குடிகலாச்சாரம் குறித்த உயிர்மை கட்டுரை மட்டும் காரணம் அன்று.

முட்டையும் கூமுட்டையும்: ஹெச்.ஜி.ரசூலின் இறுதி விமர்சன பதிவு

ஹெச் ஜி ரசூல் அவர் எப்படி பூனையை வாசிக்கலாம், சூறைப்புயல் கொளுத்தி விளாசிக்கொண்டிருந்தார். தொண்டரடி பொடியாழ்வார்களில் ஒருவன் தலைவரே அது பூனையை வாசிப்பதல்ல, வீணையை வாசிப்பது என்று சொல்லி முடிப்பதற்குள் சூறைப்புயல் சூஜே ஒரு போராட்டத்தை அறிவித்தார்...ஏவுகணை சிலையின் நெற்றியில் திருநீறைப் பூசும் போராட்டம் ..தொண்டர்கள் அதிர்ந்து போனார்கள்... வெடிக்காத பட்டாசை வெடிக்க வச்சது யாரு – இதுதான் சூறைப் புயல் நேற்று பேசிய பொதுக்கூட்டத் தலைப்பு. தொண்டர்களின் ஆரவாரம் தாங்க முடியவில்லை. எங்க தலைவர் பத்துமணிநேரங்கூட … Continue reading முட்டையும் கூமுட்டையும்: ஹெச்.ஜி.ரசூலின் இறுதி விமர்சன பதிவு

அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு

ஹெச்.ஜி.ரசூல் பேரும் புகழும் சூழ அரியணையில் வீற்றிருந்த அரசி தான் தலை சாய்த்து ஓய்வெடுக்க ஒரு மகளின் மடி இல்லாமல் போனது. எல்லோருக்கும் அம்மாவாகிப்போன தமிழக முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா தான் மட்டும் அம்மாவாக வாழமுடியாமல் ஒரு துறவி போல தன் வாழ்வை நிறைவு செய்துள்ளார். மெரீனா கடற்கரையின் காற்றில் தொட்டுரசி ஒரு கனவு சந்தனப்பேழையில் தூங்குகிறது. ஒரு விதையில் மரம் ஒளிந்திருப்பது நம் பார்வைப்புலனுக்கு தெரிவதில்லை.துப்பாக்கி குண்டுகளை முழக்கி அவரது மீளாத் துயிலை திரும்பவும் கலைக்கப்பார்க்கிறீர்கள்.தேசீயக்கொடி போர்த்திய … Continue reading அம்மா என்றொரு சொல் – மெரீனா காற்றை தொட்டுரசி துயிலும் கனவு

கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் கபாலியும் ஜோக்கரும் தமிழில் அண்மையில் வெளிவந்து பரவலாகப்பேசப்படும் இரண்டு திரைப்படங்கள். தமிழ்ரசிகர்களை இப்படங்கள் எப்படியோ ஒரு வகையில் இருதுருவங்களாக நின்று ஈர்த்திருக்கின்றன. கபாலியின் பலம் என்பதே அது தன் கதைப்புலத்தில் நிகழ்த்திக்காட்டிய தமிழர் அரசியல் மற்றும் தலித் அரசியல் என்பதாக புரிந்துகொள்ளலாம்.அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் இளம் இயக்குனர் பா.ரஞ்சித், கபாலியில் ரஜினிகாந்தை மிக நேர்த்தியாக அவரது இயல்பும் தனித்துவமும் மாறாமல் படைத்துக் காட்டியுள்ளார். ஒரு காலத்தில் எம்ஜிஆர் திரைப்படங்களில் எம்ஜிஆர் விவசாயி, தொழிலாளி, மீனவநண்பன், ரிக்ஷாக்காரன் … Continue reading கபாலியும் ஜோக்கரும்: மாயநதியில் மிதந்துவரும் பெருந்தீ – ஹெச்.ஜி.ரசூல்

சூரியனுக்கு பின்பக்கம் உதிர்ந்த ஒரு சொல்: ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் கவிதை வனத்திலிருந்து சூரியனுக்கு பின்பக்கம் ஒரு சொல் உதிர்ந்தது. தமிழ்கவிதை நவீனமயமான சம்பவத்தின் அடிநாதக் கோடுகளால் ஞானக்கூத்தன் வரைந்த ஓவியம் நம்மோடு நேர் நின்று பேசுகிறது. உரையாடல் தொனிசார்ந்த மரபின் தொடர்ச்சியோடு எளிமையும் அங்கதமும் நிறைந்த எழுத்தின் புதுவித திரட்சி அது. காட்சி சித்திரங்களின் பதிவுகளில் தத்துவ நோக்கினையும் பார்ப்பனீய மேலாண்மை இழைகளையும் இணைவாக்கம் செய்த எழுத்தில் அதியதார்த்தமும் ஊடாடியது. சூளைச் செங்கல்லில் இருந்து ஒரு கல் சரிந்தது. சரிந்த கல்லை எடுத்து அணைத்திட யாரும் … Continue reading சூரியனுக்கு பின்பக்கம் உதிர்ந்த ஒரு சொல்: ஹெச்.ஜி.ரசூல்

ஆன்றோ – ஒரு ஆவணப் படக்கலைஞனின் நிறைவுறாப் பயணம்: ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல் ஆவணப்பட இயக்குநர் ஆன்றோவை ஒரு சில மாற்றுத்திரை திரையிடல் நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். கலை இலக்கியப்பெருமன்றம் ,கீற்று வெளியீட்டகம் நடத்திய திரைவிழாக்கள் அவை. தமிழகத்தின் ஆவணப்படவரலாற்றில் துரும்பர்கள் எனப்படும் புதிரை வண்ணார்கள், நீலகிரிவாழ் ஆதிப்பழங்குடிகள் என அடித்தளமக்கள் சார்ந்த உலகத்தையும் வாழ்வியல் துயரங்களையும் ஆன்றோவின் ஆவணப்படங்கள் நம்மிடையே காட்சிப்படுத்தி உள்ளன. புனைவுகளின்றி உள்ளதை உள்ளபடியே காட்சிப்படுத்தும் ஒரு படைப்பாக்கமுறையைக்கொண்டதுதான் டாக்குமென்டரி ரியலிசம் - ஆவணப்பட யதார்த்தம் என்னும் வகைமை.தனது தும்பல் என்னும் கிராமத்து மண்ணிலிருந்து பயணத்தை துவங்கிய … Continue reading ஆன்றோ – ஒரு ஆவணப் படக்கலைஞனின் நிறைவுறாப் பயணம்: ஹெச்.ஜி.ரசூல்