அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. டிரம்ப் - ஹிலாரி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதுவரை வெளியான முடிவுகளில் டொனால்டு டிரம்ப்: 248 இடங்களிலும் ஹிலாரி கிளிண்டன்: 218 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். மொத்த இடங்கள் 538. அறிவிக்கப்பட்டவை 466.