மு. இக்பால் அகமதுகீழ்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக: 1. பணம் பாதாளத்தை தாண்டியும் பாயும் - உதாரணங்களுடன் நிறுவுக.2. விச வாயுக்களின் பயனும் அவற்றின் உற்பத்தியாளர்களின் கதையும்.... ... ...மாணவன் எழுதிய கட்டுரை:(விடைத்தாளை திருத்தும் அய்யா! எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கின்றேன், அது ஒன்றாவது தலைப்புக்கு உரியதா இரண்டாவதுக்கு உரியதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)1. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரில் நாஜி ஹிட்லர், கார்பன் … Continue reading ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்
குறிச்சொல்: ஹிட்லர்
களையெடுக்கப்பட வேண்டிய தூய்மைவாத அரசியல்!
ராஜராஜன் ஆர்.ஜெ. இன்றைய நவீன உலகில், ஆபத்தான ஒரு அரசியல் கோட்பாடு இருக்கிறதென்றால், அது தூய்மைவாதம் தான். தூய்மைவாதம் என்றால் என்ன? என் இனம் தான் உலகத்திலேயே சிறந்த இனம், பிற இனங்கள் என் இனத்திற்கு கீழானது. என் மதம் தான் உலகத்திலேயே சிறந்த மதம், பிற மதங்கள் என் மதத்திற்கு கீழானது. என் மொழி தான் உலகத்திலேயே சிறந்த மொழி, பிறமொழிகள் என் மொழிக்கு கீழானது. என் நாடு தான் உலகத்திலேயே சிறந்த நாடு, பிற … Continue reading களையெடுக்கப்பட வேண்டிய தூய்மைவாத அரசியல்!
ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!
சந்திரமோகன் "ஏகாதிபத்திய சகாப்தத்தில் தனியொரு நாட்டில் சோசலிசத்தை கட்டி எழுப்ப முடியும் " என்ற லெனினியத்தை நடைமுறைப் படுத்தும் சவால்மிக்க கடமைக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட தோழர். JV ஸ்டாலின் [ ஜோசப் வி ஸ்டாலின் 18.12.1878] அவர்களின் 140 வது பிறந்த நாள் இன்று! ஏகாதிபத்திய - முதலாளித்துவ சக்திகள் துவங்கி இலக்கியவாதிகள், இடதுசாரிகள் வரை தொடுக்கும் வெறுப்பு விமர்சனங்கள் தாக்குதல்கள் இதுநாள் வரையும் குறையவில்லை. புனையப்பட்ட பொய்களும் ஏராளம். "ஸ்டாலின் மீது எவ்விதமான குறைகளும் … Continue reading ஸ்டாலின்: ஏகாதிபத்தியம் மற்றும் பாசிச எதிர்ப்பின் மகத்தான வீரன்!
“பன்றி” யார் ?
சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும் இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும் ஆகிறான். இப்படிபட்ட சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.
சீமான் பேசுவது இனவாதமா? தேசிய வாதமா?
சார்கோஸி பிறப்பால் ஹங்கேரியர். அவர் பிரான்ஸில் பிறக்கவுமில்லை. சிறு வயதில் பெற்றோருடன் அகதியாக புலம்பெயர்ந்தவர். இருந்தாலும் பிரெஞ்சு மக்கள் அவரை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டார்கள்.
மைக்ரோ பாசிசமும் பேரழிவிற்கான முன்தயாரிப்பும்!
ஜமாலன் schadenfreude என்றொரு சொல் உள்ளது ஆங்கிலத்தில் ஜெர்மனிலிருந்து உள்வாங்கப்பட்டு ஆளப்படுவது. இதன் பொருள் "மற்றவரின் துன்பத்தில் மகிழ்வது. மற்றவரின் துரதிருஷ்டத்தில் அல்லது தோல்வியில் மகிழ்வை உணர்வது.” இது பொறாமை என்ற உணர்வல்ல. பொறாமை மற்றவரின் வளர்ச்சியைப் பார்த்து வருவது. இது அடுத்தவரின் வீழ்ச்சியில் மகிழ்ச்சிக் கொள்வது. தற்போதைய இந்திய அரசின் திடடங்கள் பொதுமக்கள் அல்லது பொதுபுத்தியின் உணர்வினை கொள்முதல் செய்கிறது தனது அரசியலுக்காக. அந்த அரசியலை நாம் schadenfreude politics எனலாம். இது ஒரு மைக்ரோ … Continue reading மைக்ரோ பாசிசமும் பேரழிவிற்கான முன்தயாரிப்பும்!
நாம் தமிழர் சீமானும் ஜெர்மன் தேசியவாதி ஹிட்லரும்!
த. கலையரசன் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் ஹிட்லரை ஆராதிப்பது ஒன்றும் இரகசியம் அல்ல. அவர்களே பகிரங்கமாக ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு தீவிர வலதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள் வேறெப்படி சிந்திக்க முடியும்? இங்கே ஒருவர் "ஹிட்லர் ஒரு தேசியவாதி" என்று விளக்கம் கொடுக்கிறார். உண்மை தானே? ஹிட்லரும், நாஜிக் கட்சியினரும் தீவிர ஜெர்மன் தேசியவாதிகள் தானே? நான்அடிக்கடி "நாம் நாஜித் தமிழர்" என்று குறிப்பிட்டு எழுதுவதை கண்டிக்கும் சில நண்பர்கள், அதற்கு "அறிவுபூர்வமான" விளக்கம் கொடுக்கிறார்கள். நாம் … Continue reading நாம் தமிழர் சீமானும் ஜெர்மன் தேசியவாதி ஹிட்லரும்!
ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை
பாவெல் தருமபுரி "சமூகத்தில் நிலவுகின்ற பிரதான முரண்பாடுகளை சரியானநேரத்தில் சரியான சக்திகள் தீர்க்காவிட்டால் தவறான சக்திகள் தவறான விதத்தில் தீர்த்துவிடும்." - மாவோவின் புகழ் மிக்க வரிகள் இவை. உண்மையில் இன்றைய தமிழக அரசியலில் ஒரு வெற்றிடத்துக்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளின் ஊழல் மலிந்த ஆட்சி மக்களின் இருதயங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தும் சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது. அதிமுக வாகட்டும் திமுக வாகட்டும் தத்தமது அந்திமகாலத் துடுப்புக்களை செப்பனிட்டுக் கொண்டிருக்கின்றன. நடிகர் விஜயகாந்த் ஒரு தலைமைக்கான … Continue reading ஒரு அட்டைக்கத்தி அடகுபோன கதை