பிரதமருக்கு வைகை நதி நாகரிகம் குறித்த நூலை வழங்கிய முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் மேளதாள வாத்தியங்களுடன் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்நிலையில், டெல்லியில் இன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்தப்பின்போது நீட் தேர்வு விலக்கு, மேகதாது அணை விவகாரம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை … Continue reading பிரதமருக்கு வைகை நதி நாகரிகம் குறித்த நூலை வழங்கிய முதலமைச்சர்!