ஜெயலலிதா பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசிய ஸ்டாலின்; சில கண்டனக் குரல்கள்

முதலமைச்சர் ஜெயலலிதா பற்றி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக்கூட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து கண்டனப் பதிவுகள் சில... நாச்சியாள் சுகந்தி ஸ்டாலின் ஜெயலலிதா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. பொதுமேடையில், பல ஆயிரம் பேர் சூழ்ந்திருக்கும் சூழலில் பண்பாடு இல்லாமல் பேசும் ஒருவர் எப்படி ஒரு மாநிலத்துக்கு தலைமை தாங்கமுடியும்? மாற்றம் என்பது வெறும் அரசியலில் மட்டும் கொண்டுவருவதல்ல. சமூக வெளியில், பொருளாதரத்தில், பண்பாட்டுகு கூரூகளில், கலாச்சாரத்தில் என அனைத்து தளங்களிலும் … Continue reading ஜெயலலிதா பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசிய ஸ்டாலின்; சில கண்டனக் குரல்கள்