”ஷோபா சக்தியை கண்டால் முகத்தை திருப்பிக் கொள்வேன்”: சாரு நிவேதிதா

எழுத்தாளர் ஷோபா சக்தி தனது முகநூலில் எழுத்தாளர் சாரு நிவேதிதா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். “.இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ’ அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள்” என எழுதியிருந்த ஷோபா சக்தியின் பதிவுக்கு சாரு நிவேதிதா தனது வலை தளத்தில் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார். முதலில் ஷோபா சக்தியின் பதிவை முழுமையாக படிக்கவும்: நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு 30 வயது. சாரு நிவேதிதாவுக்கு … Continue reading ”ஷோபா சக்தியை கண்டால் முகத்தை திருப்பிக் கொள்வேன்”: சாரு நிவேதிதா

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் “இயல் விருது” 2015 அறிவிப்பு…!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும். *"கண்டிவீரன்" என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் "புனைவுப் பரிசு"ஷோபா சக்திக்கு வழங்கப்படுகிறது. *தமிழ் இலக்கிய உலகின் பிதாமகனான, அசோகமித்ரனின் "குறுக்குவெட்டுக்கள்" என்னும் கட்டுரை … Continue reading கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் “இயல் விருது” 2015 அறிவிப்பு…!

விகடன் விருதுகள்: யார் யாரைப் பாராட்டுகிறார்கள்? வாழ்த்துகிறார்கள்?

மனுஷ்யபுத்திரன்  சிறந்த தொலைக்காட்சி நெறியாளருக்கான 2015 விகடன் விருதைப் பெற்றிருக்கும் குணசேகரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் சுதந்திரமாக செயல்படுவதற்கு களம் அமைத்துத் தந்த புதிய தலைமுறைக்கு பாராட்டுக்கள். தொலைகாட்சி விவாதங்களில் அறத்துடனும் சமநிலையுடனும் செயல்படும் எல்லா நெறியாளர்களுக்கும் கிடைத்த கெளரவம் இது. நாமார்க்கும் குடியல்லலோம் , நமனையஞ்சோம் என்ற தீர்க்கமான பார்வையுடன் உங்கள் பணி தொடரட்டும் குணா Vishnupuram Saravanan விகடன் விருதுகளில் இரண்டு விருதுகளை அள்ளிய அண்ணன் யூமாவுக்கும் லெஷ்மி சரவணக்குமார், கண்ட்ராதித்தன், பாலுசத்யா, சபரிநாதன், … Continue reading விகடன் விருதுகள்: யார் யாரைப் பாராட்டுகிறார்கள்? வாழ்த்துகிறார்கள்?