“தெருவோர மாமிசக் கடைகளை தடை செய்ய வேண்டும்” தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பரிந்துரை!

"சன்மார்க்க நேசன்' மாத இதழின் 11-ஆம் ஆண்டு விழா, சன்மார்க்க அறக்கட்டளை தொடக்க விழா, சன்மார்க்க அச்சகம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் சன்மார்க்க நேசன் அறக்கட்டளையைத் தொடக்கி வைத்துப் பேசியதை வெளியிட்டுள்ளது தினமணி. அதில், “சன்மார்க்கத்தின் அடிப்படை கொல்லாமையும், புலால் மறுத்தலும். வள்ளுவரும், வள்ளலாரும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் இடமும் இதுதான். தற்போதைய சூழலில் முழுமையாக புலால் உண்ணாத உலகத்தை உருவாக்க முடியுமா என்று கேட்டால் … Continue reading “தெருவோர மாமிசக் கடைகளை தடை செய்ய வேண்டும்” தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பரிந்துரை!

“தினமணியில் என் எழுத்து இடம்பெறுவதை இழிவாக கருதுகிறேன்”- நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதனுக்கு எதிராக சுப.வீ கட்டுரை…

தினமணி நாளிதழில், வைத்தியநாதன் ஆசிரியராக பொறுப்பேற்ற நாளில் இருந்து, தன்னை பற்றிய செய்திகள் இருட்டடிக்கப்படுவதும், தற்போது தன்னுடைய கட்டுரை ஒன்றை தினமணியில் வெளியிட கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ள சுப.வீரபாண்டியன், அதற்கு அவர் என்ன பதில் அளித்தார் என்பதையும் குறித்து தன்னுடைய வலைப்பூவில் எழுதி இருக்கிறார். அதனை இங்கே வெளியிட்டிருக்கிறோம் **** திரு வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தினமணி நாளேட்டின் சென்னைப் பதிப்பில், என் பெயரோ, என் படமோ இடம்பெறுவதில்லை. எங்கோ ஓரிரு விதிவிலக்கு இருக்கலாம். அது அவர்கள் … Continue reading “தினமணியில் என் எழுத்து இடம்பெறுவதை இழிவாக கருதுகிறேன்”- நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதனுக்கு எதிராக சுப.வீ கட்டுரை…