தொ.பரமசிவனை பெரியாரிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும்? சுகுணா திவாகர்

தோழர்.வே.மதிமாறன் நான் மிகவும் மதிக்கும் சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர். பல்லாண்டுகால நண்பர். வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அம்பேத்கர். பெரியார் சிந்தனைகளை முன்வைப்பவர். எண்ணற்ற இளைஞர்களைத் தன் பேச்சால் ஈர்ப்பவர். ஆனால் சிலசமயம் அவரது தடாலடியான கருத்துகள் ஆழமும் சாரமும் அற்ற அப்போதைய கவர்ச்சிகரம் வாய்ந்தவை, சமயங்களில் பெரியாரியலுக்கு எதிர்த்திசையில் நடைபோடுபவை. அதற்கான சமீபத்திய உதாரணம் தொ.பரமசிவன் குறித்த அவரது அண்மைய வீடியோ. அவரது 'பாரதிய ஜனதா பார்ட்டி' நூலை அறிவுலகம் தேவையற்ற பதற்றத்துடன் எதிர்கொண்டது உண்மைதான். … Continue reading தொ.பரமசிவனை பெரியாரிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும்? சுகுணா திவாகர்

எம். ஆர்.ராதா சமாதியைக் கூட விட்டுவைக்காத வாரிசுகள்; சமாதியை அழித்து அபார்ட்மெண்ட் கட்டும் அவலம்!

வே. மதிமாறன் எம்.ஆர்.ராதா சமாதிக்கே சமாதி ‘திருச்சியில், சங்கிலியாண்டிபுரம் பகுதியில் இருக்கிறது எம்.ஆர். ராதா நினைவிடம். போய்ப் பாத்துட்டு வரலாம்’ என்றார் நண்பர் திலிப். சரின்னு நான், கனிவண்ணன், சந்திரன், திலிப் 4 பேரும் 29 மாலை சங்கிலியாண்டிபுரம் போனோம். நினைவிடத்தைத் தேடு தேடுன்னு தேடினால்.. அது அந்தப் பகுதியின் பிரம்மாண்டமான அப்பார்மெண்டாக மாறியிருந்தது. நினைவிடம், சிலை அகற்றப்பட்டு அந்த இடம் பூங்காவிற்காகவோ நிச்சல் குளத்திற்காகவோ காத்திருப்பது போல் தோன்றியது. நினைவிடத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்றதை … Continue reading எம். ஆர்.ராதா சமாதியைக் கூட விட்டுவைக்காத வாரிசுகள்; சமாதியை அழித்து அபார்ட்மெண்ட் கட்டும் அவலம்!

நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவுக்கு தொகுதி; ஆதித்தமிழர் கட்சிக்கு திமுகவின் இதயத்தில் மட்டும் இடமா?

நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவை அழைத்து தொகுதி ஒதுக்கும் திமுக, நீண்ட காலமாக திமுகவை ஆதரித்துவரும் அதியமான் தலைமையிலான ஆதித்தமிழர் கட்சிக்கு ஏன் தொகுதி ஒதுக்கவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது. வே. மதிமாறன் ‘சீட்டு குடுக்கிறேன் வா’ என்று கண்ட கண்ட கழிசடைகளையெல்லாம் இன்னும் கூவி கூவி கூப்பிடுகிற திமுக, தன்னுடனே இருக்கும் ஆதித் தமிழர் பேரவைக்கு இன்னும் எத்தனை தொகுதிகள் என்பதை ஏன் அறிவிக்காமல் இருக்கிறது? அங்கீகாரமே தரக்கூடாத பல சந்தவர்ப்பாவத கட்சிகளுக்கும், ஜாதிக் கட்சிகளுக்கும் சீட்டு … Continue reading நேற்று தொடங்கிய மக்கள் தேமுதிகவுக்கு தொகுதி; ஆதித்தமிழர் கட்சிக்கு திமுகவின் இதயத்தில் மட்டும் இடமா?

”உனக்கெல்லாம் குடும்பம்,குழந்தைன்னு இருந்தாதானே ஆண்களை மதிக்கத் தெரியும்”; ஜெயலலிதா பற்றி பிரேமலதாவின் பேச்சுக்கு ஏன் அவதூறு வழக்குத் தொடுக்கக்கூடாது?

வே.மதிமாறன் ‘மலடிகள் வாழத் தகுதியற்றவர்கள்’ - பிரேமலதா விஜயகாந்த் ‘உனக்கெல்லாம் குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும்’ எனறு தமிழக முதல்வரை பார்த்து, பிரேமலதா பேசிய வன்முறையான பேச்சு, ‘மலடி’ என்று மருமகளைத் துன்புறுத்துகிற மாமியாரின் பேச்சை விட இழிவானது. அதுகூட அறியாமையிலும் தன் மகன் மற்றும் குடும்ப வாரிசு ஏக்கத்திலும் வருகிற சொல். ஆனால் பிரேமலதாவின் பேச்சு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத பெண்களை வாழத் தகுதியற்றவர்களாகச் சித்திரிக்கிறது. ஒரு முதல்வரையே இப்படிப் பார்க்கிறார் என்றால் சாமான்ய … Continue reading ”உனக்கெல்லாம் குடும்பம்,குழந்தைன்னு இருந்தாதானே ஆண்களை மதிக்கத் தெரியும்”; ஜெயலலிதா பற்றி பிரேமலதாவின் பேச்சுக்கு ஏன் அவதூறு வழக்குத் தொடுக்கக்கூடாது?

#இறுதிச்சுற்று படத்தை முன்வைத்து: மீனர்கள் மதம் மாறுவது காசுக்காகத்தானா?

வே. மதிமாறன் ‘முழுமையாக முடிக்கப்பட்ட script பிறகு படமாக எடுக்கப்படுகிறது என்ற முறையான சினிமா பாணி, பெண் குத்துச்சண்டையை முதன்மைப்படுத்துகிறது, அதை விட மிக முக்கியம் இயக்குநர் பெண்.’ இந்தக் காரணங்களால் ‘இறுதிச்சுற்று’படம் பார்க்கலாம் என்றிருந்தேன். இன்று காலை தற்செயலாகத் தொலைக்காட்சியில் அந்தப் படத்திலிருந்து ஒரு காட்சி, சூழல் மீனவ கிராமம். வீடு. நாயகியின் தந்தை சாமிக்கண்ணு, குடித்துவிட்டு வந்து ‘நான் இனி சாமிக்கண்ணு இல்ல. சாமுவேல்’ என்கிறார். மனைவி, மகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‘அடப்பாவி … Continue reading #இறுதிச்சுற்று படத்தை முன்வைத்து: மீனர்கள் மதம் மாறுவது காசுக்காகத்தானா?

#சர்ச்சை: நியூஸ் 7 தமிழ் ‘திருநங்கை’ என பாலினத்தைச் சுட்டியது சரியா?

 நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ‘2016 எப்படி இருக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு விவாதம் நடத்தியது. இதில் எழுத்தாளர் வே. மதிமாறன்,  டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த தீபக் ,  சமூக ஆர்வலர் பெருமாள் மணிகண்டன், சமூக செயல்பாட்டாளர் மலாய்கா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மற்ற மூவரின் பெயரோடு அவர் இயங்கும் துறைசார்ந்து குறிப்பிடப்பட்டனர். ஆனால் மலாய்காவை மட்டும் அவர் பாலினம் சார்ந்து திருநங்கை எனக் குறிப்பிட்டனர். இது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிவந்த … Continue reading #சர்ச்சை: நியூஸ் 7 தமிழ் ‘திருநங்கை’ என பாலினத்தைச் சுட்டியது சரியா?