ஒரே வருடத்தில் ரூ. 59,000 கோடி வேளாண் கடனை 615 பெரு நிறுவனங்கள் அளித்திருக்கிறது மோடி அரசு!

கடந்த மார்ச் மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக 180கி.மீ. தூரத்தை ஐந்து நாட்கள் நடந்து மாநில தலைநகரில் போராட்டம் நடத்தினர். அதிகமாக விவசாய தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஒன்றான மகாராட்டிரத்தை ஆளும் பாஜகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் தங்களுடைய துயரங்களை துடைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற காரணத்தால், அந்த மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி மூலம் அவர்கள் போராடினார்கள். வயல்களில் ஓயாத பணிகளால், நீர் பாயாத நெல்வயலைப் போல பிளந்து வெடித்த … Continue reading ஒரே வருடத்தில் ரூ. 59,000 கோடி வேளாண் கடனை 615 பெரு நிறுவனங்கள் அளித்திருக்கிறது மோடி அரசு!