பெரியார், அண்ணாவுடன் மகிந்த ராஜபக்ஸவை இணைத்து நாம் தமிழர் ஆவணப்படம்!

வி. சபேசன் 'பெரியாரை கேவலமாக பேசுகிறீர்கள்' என்று அருணன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் சீமானை குற்றம் சாட்டிய பொழுது, சீமானுக்கு கோபம் வந்தது. அல்லது கோபம் வந்தது போல் காட்டிக் கொண்டார். 'ஒரு வார்த்தை பெரியாரை தவறாக பேசியிருக்கிறேனா?' என்று ஆவேசமாக சீமான் திருப்பிக் கேட்டார். அருணன் தொடர்ந்து அதே குற்றச்சாட்டை வைத்த போது, சீமான் மேலும் ஆவேசப்பட்டு 'ஏ' என்று அதட்டி 'சும்மா லூசு மாதிரி பேசிக்கிட்டிருக்காதையா' என்று அலறினார். இன்றைக்கு அவருடைய கட்சியை சேர்ந்த … Continue reading பெரியார், அண்ணாவுடன் மகிந்த ராஜபக்ஸவை இணைத்து நாம் தமிழர் ஆவணப்படம்!