ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி-ராம்தேவ்!

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை, விதிமுறைகளை மீறி செயல்பட்டு சூழலியல் மாசை ஏற்படுத்தியதற்காக மக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் விளைவாக தமிழக அரசு ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அறிவிப்பாணை வெளியிட்டது. 100 நாட்களாக தொடர்ந்த போராட்டத்தின் இறுதி நாளில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகி, பலர் உடல் உறுப்புகளை இழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் தங்களுடைய கண்டனத்தை … Continue reading ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜக்கி-ராம்தேவ்!

“அக்ரஹாரம் மாதிரி குடியிருப்புகள் கட்டப் போகிறோம்” சைவம் மட்டும் என்று விளம்பரம் செய்தவர்களின் அடுத்தக்கட்ட முயற்சி!

‘அசைவம் உண்பவர்களுக்கு வீடு கொடுக்கமாட்டோம்; விற்க மாட்டோம்; இந்தக் குடியிருப்பில் சைவர்களுக்கு மட்டுமே வீடு’ என்கிற சகிப்பின்மை மனோபாவம் இந்திய சமூகத்தில் இயல்பானதாக மாறிவிட்டது. இந்நிலையில் இதற்கு அடுத்தக் கட்டமாக அக்ரஹாரம் போல ‘பாரம்பரிய’த்துடன் குடியிருப்புகளை உருவாக்க இருப்பதாக கும்பகோணத்தைச் சேர்ந்த வேதாந்தா என்கிற நிறுவனம் அறிவித்துள்ளது. தனது இணைய பக்கத்தில் வெளிப்படையாக விளம்பரம் செய்துள்ளது வேதாந்தா. இதுகுறித்து Thanthugi Blogspot தனது இணைய பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்... “பாரம்பரியமான அக்ரஹாரம் மாதிரி கட்டப்போறோம்னு ஒருத்தன் ஆந்திராவில் ஆட்டையப் போட்டது பழைய … Continue reading “அக்ரஹாரம் மாதிரி குடியிருப்புகள் கட்டப் போகிறோம்” சைவம் மட்டும் என்று விளம்பரம் செய்தவர்களின் அடுத்தக்கட்ட முயற்சி!