#அவசியம்படியுங்கள்: விசாரணை தமிழின் உலக சினிமாவா?

பாபுராஜ் விசாரணையை தமிழின் உலக சினிமா என்று கொண்டாடுகிறார்கள். ஆனால், ஆடுகளம் அளவுக்கும் படம் என்னை ஈர்க்கவில்லை. பிடிக்கவில்லை அல்ல, பாதிக்கவில்லை என்பதே சரி. விசாரணையில் வரும் பாண்டி போலீஸிடம் அடி மேல் அடிவாங்கி, ஒரு கட்டத்தில், 'எவ்வளவு வேணும்னாலும் அடிச்சுக்க' என்ற மரத்துப்போன நிலைக்கு வருவதற்கு முன்பே, எனக்கு மரத்துவிட்டது. பொதுவெளியில் காவல்துறை கட்டவிழ்த்துவிடும் வன்முறைகள் வீடியோக்களாக இணையத்தில் பார்க்கக் கிடைக்கின்றன. அரசை எதிர்த்து போராடுகிறவர்கள் முதலில் எதிர்கொள்வது காவல்துறையின் வன்முறையைத்தான். டாஸ்மாக்கை மூடச் சொன்னால் … Continue reading #அவசியம்படியுங்கள்: விசாரணை தமிழின் உலக சினிமாவா?

#விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?

காட்டாறு “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” விசாரணை படத்தில் இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல். வெற்றிமாறன், தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘விசாரணை’. இடைவேளை வரை கோவையில் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றும் மு.சந்திரகுமார் அவர்களின் ‘லாக்அப்’ நாவலை அடிப்படையாக வைத்தும், அதற்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்திலும் ‘விசாரணை’ நடக்கிறது. தமிழ்சினிமாவின் அனைத்துக் கதாநாயகர்களும் ஏதாவது ஒரு திரைப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருப்பார்கள். கதாநாயகர்களே ஏற்று நடித்த வேடம் என்பதால், … Continue reading #விசாரணை படத்தில் “கோட்டாவுல உள்ள வந்தவன், சிஸ்டம் புரியாம பிரச்சன பண்றான்” இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரான உரையாடல் ஏன்?

#விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!

மீரா கதிரவன் சிறப்புக்காட்சியில் விசாரணை பார்க்க வாய்த்தது. தொடர்ச்சியாக கருத்துரிமை நசுக்கப்பட்டும் "கொல்லப்பட்டும்"வருகிற இன்றைய சூழலில்.. புரையோடிப்போன அதிகார மையத்திற்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் விசாரனையின் குரல் முக்கியமானது.கொண்டாடப் பட வேண்டியது! கதைப்பாத்திரங்களின் உருவாக்கம், அதற்கான நடிகர்களின் தேர்வு என எல்லா வகையிலும் ஒரு முழுமையான சினிமா அனுபவத்தை தருவதில் வெற்றிமாறன் ஜெயித்திருக்கிறார்.அவருடைய சினிமா வாழ்க்கையிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும் விசாரணை மிக முக்கியமான படம். அறிவுத் திருட்டு ஒரு கலாச்சாரமாகிக் கொண்டிருக்கும் சூழலில் லாக்கப் … Continue reading #விசாரணை: அதிகார மையத்துக்கு எதிராக மிக காத்திரமாக ஒலிக்கும் குரல்!