’வெறுப்பின் குரு’ கோல்வால்க்கரின் இந்து ராஷ்டிரமும் காந்தி படுகொலை பின்னணியும்

1925 ஆம் ஆண்டு நாக்பூரில் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவர் என்ற சித்பவ பார்ப்பனரால் ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டது. அதாவது சுதந்திரத்துக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டுவிட்டது. ஹெட்கேவரைக் குறித்து கூறும்போது, "சுதந்திரப் போராட்ட வீரரான ஹெட்கேவர், நாட்டுக்காக தம் முழு வாழ்வையும் அர்ப்பணித்தார்" என்று ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் போதிக்கப்படும். ஆனால் உண்மையோ வேறு. இராணுவத்துக்கு ஒப்பான பயிற்சிகளுடன் இலட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதாக எந்தத் தகவலும் இல்லை. மாறாக, ஆங்கிலேயர்களின் … Continue reading ’வெறுப்பின் குரு’ கோல்வால்க்கரின் இந்து ராஷ்டிரமும் காந்தி படுகொலை பின்னணியும்