வி.களத்தூர் எம்.பாரூக் "ஊழல், கருப்பு பணத்திற்கு எதிராக மத்திய அரசு புனித போரை தொடுத்துள்ளது" என்று அனைத்து கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். லஞ்சத்தாலும், ஊழலாலும், குறுக்கு வழியில் சேர்க்கப்படும் கருப்பு பணத்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது. மக்களின் துயரங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஆதலால் ஊழல், கருப்பு பணத்திற்கெதிராக ஒரு போர் அவசியமானதுதான். அவைகளுக்கு எதிரான ஒரு துல்லிய தாக்குதல் தேவையானதுதான். ஆனால் அந்த போரால் யார் பாதிக்கப்படுகிறார்கள். துல்லிய தாக்குதல் யாரை நோக்கி … Continue reading மோடியின் துணிச்சல் அம்பானி, அதானிகளிடம் எடுபடுமா?