விலாசினியையும் கிருபாவையும் ஒரே தட்டில் வைப்பதா?: ஓர் எதிர்வினை

பதிப்பாளர் விலாசினி மீதான எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் பதிவுக்கும் வழக்கறிஞர் கிருபா முனுசாமி மீதான முகநூல் பதிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக செயற்பாட்டாளர் திவ்ய பாரதி இந்தப் பதிவை எழுதியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றியிருக்கிறார் Karthikeyan N. அவருடைய பதிவு கீழே: விலாசினியையும், கிருபா முனுசாமியையும் ஒரே தட்டில் வைத்து பேசும் இந்த போராளி பெண்களை பார்த்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. இங்கு எந்த காலத்திலும், சமூக வெளியில், பொது சமூகத்தில் விலாசினியும், கிருபாவும் "பெண்" என்ற பொதுப்படையான பார்வையில் பார்க்கப்பட போவதே … Continue reading விலாசினியையும் கிருபாவையும் ஒரே தட்டில் வைப்பதா?: ஓர் எதிர்வினை

அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

Divya Bharathi ஓலா கார் ஓட்டுனருக்கும் , தோழர் விலாசினிக்கும் இடையிலான பிரச்சனை ஒரு புறம் இருக்க, அதை ஆயுதமாக்கி பெண்களுக்கு எதிராய் தரம் தாழ்ந்த முறையில் "விமலாதித்த மாமல்லன்" போன்றோர் செய்து வரும், எழுதிவரும், கூறுகெட்டதனங்களை பார்க்கும் போது, பெண் வெறுப்பு என்பது இந்த சமூகத்தில் அனைத்து மட்டத்திலும் அதிலும் குறிப்பாக அறிவுலக(?) இலக்கிய உலகை (?) சார்ந்தவர்களிடம் எவ்வளவு தூரம் கொடூரமாக வேரூன்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.. அந்த மாமல்லன் சேகரித்து வரும் … Continue reading அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

ஓலா ஓட்டுனரை ‘பொறுக்கி” என்று திட்டினாரா விலாசினி?;அதுதான் பிரச்சனையின் மூல காரணமா: விமலாதித்த மாமல்லன் கட்டுரை…

பதிப்பாளர் விலாசினி ரமணி, அண்மையில் ஓலா ஓட்டுநர் தன்னை மிரட்டியதாக முகநூலில் பகிர்ந்துகொண்ட பதிவு, பரவலாகப் பகிரப்பட்டு, வெகுஜென ஊடகங்களிலும் வெளியானது. இந்தப் புகாரின் அடிப்படையில் ஓலா கார் ஓட்டுநர் மீது போலீஸ் நடவடிக்கையும் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விலாசினி ரமணி, தனக்கு நேர்ந்ததை ‘மிகைப்படுத்தி’ சொல்வதாகவும் இதில் ஓலா ஓட்டுநர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்தாளர் விமாலித்த மாமல்லன் தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியுள்ளார். அவருடைய பதிவு இங்கே... “உழைப்பவர்களின் கூலியை அவர்களது வியர்வை உலரும் முன்பே கொடுத்து விடுங்கள்” … Continue reading ஓலா ஓட்டுனரை ‘பொறுக்கி” என்று திட்டினாரா விலாசினி?;அதுதான் பிரச்சனையின் மூல காரணமா: விமலாதித்த மாமல்லன் கட்டுரை…

“கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்

தனியார் கேப் நிறுவனங்கள் குறித்து நாடு முழுக்கவும் அவ்வவ்போது புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஓட்டுநர்கள், பெண் பயணிகளை நடத்தும் விதம், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, சீண்டுவது, மிரட்டுவது என தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இதற்கொரு உதாரணமாகியிருக்கிறது, பிரக்ஞை என்ற பெயரில் பதிப்பகம் நடத்திவரும் விலாசினி ரமணிக்கு நடந்த சம்பவம். இந்த சம்பவம் குறித்தி விலாசினி முகநூலில் எழுதியுள்ள பதிவு: “இரண்டு தினங்கள் முன்பு திருவான்மியூரிலிருந்து வளசரவாக்கம் வருவதற்கு (தனியாக) ஓலா கேப் கார்த்திக் … Continue reading “கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்

#விவாதம்: ’தேசியக் கொடி எரிப்பும் அஹிம்சை போராட்டமே’

அண்மையில் திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர் தேசியக் கொடியை எரிப்பது போன்ற படத்தை தன்னுடைய முகநூலில் பதிவேற்றியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தைக்கிளப்பியது. தான் தேசியக் கொடியை எரித்ததற்கான காரணத்தை அவர் இப்படிச் சொல்லிருந்தார். “இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தில் பேசிய நேரு உலகத்தில் எந்த தேசிய இனத்தின் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டால் இந்திய ராணுவம் அங்கே நிற்க்கும் என்று கூறினாரே. அதே நேரு பிரதமராக இருந்தபோது மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது தமிழ் தேசிய இனத்தின் … Continue reading #விவாதம்: ’தேசியக் கொடி எரிப்பும் அஹிம்சை போராட்டமே’