“என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்”: சீமான்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் விஜய் சேதுபதியை சாதி, இனத்தை பரிசோதனை செய்துகொண்டிருக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பதில் சீமான், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்.. அன்பின் நெகிழ்ச்சியோடு, சீமான்...” என … Continue reading “என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்”: சீமான்

‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 11ம் தேதி வேலூரிலிருந்து சென்னை வரை வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னார்வத்துடன் சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த சிலர், விஜய் சேதுபதியை நாயக்கர் சாதியைச் சேர்ந்த தெலுங்கர் என்றும் அவர் தமிழருக்காக … Continue reading ‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்

#இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்

விஜய்பாஸ்கர் விஜய் இறைவியில் இதை கவனித்தீர்களா ? -1 அதில் ஒரு தயாரிப்பாளர் டைரக்டரை மன்னிப்பு கேட்கச் சொல்வார். டைரக்டர் மன்னிப்புக் கேட்டதும் காலை நீட்டி கேட்கச் சொல்வார். பின்னர் வருந்தி விளக்கம் கொடுக்கும் போது “சார் அவன் மன்னிப்பு கேட்டா போதும்ன்னுதான் நினைச்சேன். ஆனா அவன பாத்த உடனே சர்ருன்னு ஏறிகிச்சி காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கச் சொன்னேன்” என்பார். பாபியை சேதுபதி மன்னித்து பிரச்சனையில்லாமல்தான் செல்ல நினைக்கிறார் ஆனால் திடீரென்று அவருக்கு சர்ருன்னு ஏறிக்கொள்ள … Continue reading #இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்

#அவசியம்படிக்க: தலித்திய பார்வையில் ’காதலும் கடந்து போகும்’

ஜோஸ்வா ஐசக் ஆசாத் நேத்திக்கு முந்தா நாள் சாய்ந்திரம் காதலும் கடந்து போகும் படத்துக்கு வழக்கம் போல தனியா போனேன். தியேட்டர்ல மொத்தமே 20 பேர் தான் இருந்திருப்பாங்க. அதுல அப்பாகூட வந்திருந்த ஒரு 5 வயசு பொண்ணு ஒண்ணு. தனியா ஜாலியா சிரிக்கிறது எவ்ளோ அழகு. நான் தான் சிரிச்சுன்னு இருந்தேன். சரி படத்த பத்தி எழுதணும்னு வரும் வழில யோசிச்சுன்னு வந்தேன். விஜய் சேதுபதி. விளிம்பு நிலைல இருக்கிற அப்பாவிகள், நல்லவர்கள் ஒருத்தன்கிட்ட அடியாளா … Continue reading #அவசியம்படிக்க: தலித்திய பார்வையில் ’காதலும் கடந்து போகும்’

உள்ளூர் பாப் பாடலை திருடியதா அஞ்சல படக்குழு?

நடிகர் விமல், நடிகை நந்திதா நடிப்பில் நடிப்பில் தங்கம் சரவணன் இயக்கத்தில் வெளி வர இருக்கும் புதிய படமான அஞ்சல யின் ப்ரோமோ பாடல் "டீ போடு" என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் யூ டியூபில் தரவேற்றபட்டது. இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைப்பில் , தேவாவின் குரலில் வெளி வந்திருக்கும் இப்பாடலில் நடிகர் விஜய் சேதுபதி,  நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சசிகுமார், நடிகர் ஜீவா, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் ஜெயம் ரவி, இயக்குனர் கம் … Continue reading உள்ளூர் பாப் பாடலை திருடியதா அஞ்சல படக்குழு?