புதன்கிழமை, விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ் ஆகியோர் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் உயர் பாதுகாப்பு சிறையில் ஆறு விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்ட ஒரு சிறிய விழாவில் திருமணம் செய்து கொண்டனர். நான்கு விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர், ஆனால் பத்திரிகையாளர்கள் அல்லது புகைப்படக்காரர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்க இராணுவம் செய்த தவறுகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டது தொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செயல்பாட்டாளரான் ஜூலியன் … Continue reading அவர்களின் துன்புறுத்தல் எங்கள் காதலை மேலும் வலுவாக்குகிறது! ஜூலியன் அசாஞ்சேவுடன் திருமணம் குறித்து ஸ்டெல்லா மோரீஸ்