126 வழக்கறிஞர்கள் நீக்கம்; உயர்நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த வழக்கறிஞர்கள் போராட்டம்

வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தத்தை எதிர்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடத் திரண்டதால் திங்களன்று (ஜூலை 25) சென்னை பாரிமுனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் ஸ்தம்பித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் இரவில் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர்கள் சட்ட விதிகளில்சில திருத்தங்களைக் கொண்டு வந்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த திருத்தம் வழக்கறிஞர்களின் சுதந்திரத்தை பறிக்கும் … Continue reading 126 வழக்கறிஞர்கள் நீக்கம்; உயர்நீதிமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்த வழக்கறிஞர்கள் போராட்டம்

ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்

ச.பாலமுருகன் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் வழக்குரைஞர்கள் சட்டத்தில் பிறப்பித்த சட்டத்திருத்தத்தின் படி நீதிமன்றத்தில் போராட்டம் நடத்துவது, பதாகைகளை பிடிப்பது மற்றும் நீதிபதி பெயரைச்சொல்லி பணம் பெறுவது, நீதிபதிகளை ஆதாரமற்று விமர்சிப்பது மற்றும் குடி போதையில் நீதிமன்றத்திற்கு வருவது உள்ளிட்ட காரணங்களுக்காக உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதியானவர் வழக்குரைஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். உடனடியாக குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நபர் வழக்குரைஞராக தொழில் செய்வதை தடுத்து உத்திரவிடலாம். இது உடனடியாக தமிழக அரசிதழில் வெளியாகி … Continue reading ஒரு நீதிபதியின் கையில் வழக்குரைஞரின் பணியை தொடரும் அதிகாரம் வழங்குவது சர்வாதிகாரத்தனமானது: ச.பாலமுருகன்