#அவசியம்படியுங்கள்: இண்டர்நெட் ஹீரோயிஸம்

Yuva Krishna சென்னை குரோம்பேட்டையில் வசிப்பவர் வசந்த்பால். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு, தி.நகர் ஏ.ஜி.எஸ்.திரையரங்கில் ‘கபாலி’ பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிறுநீர் கழிப்பதற்காக கத்திப்பாரா அருகே ஒதுங்கியபோது, ஒரு பெண்ணின் முனகல் சப்தம் கேட்டது. என்னவென்று பார்த்தபோது மூன்று வடமாநில இளைஞர்கள் ஓர் இளம்பெண்ணை வன்புணர்வு செய்ய முயன்றுக் கொண்டிருந்தனர். ‘நெருப்புடா’ என்று முழங்கியவாறே, அந்த இளைஞர்களிடம் ஃபைட் செய்திருக்கிறார் வசந்த். இந்த சண்டையில் ஒருவன் அவரது கழுத்தை கயிறு போட்டு இறுக்கி … Continue reading #அவசியம்படியுங்கள்: இண்டர்நெட் ஹீரோயிஸம்