திருமண அழைப்பிதழ் அனுப்பிய தமிழ் முஸ்லீமுக்கு ஜெயமோகனின் பதில்!

சமீபத்தில் வகாபியம் குறித்த கட்டுரையை ஆதரித்து தனது இணையதளத்தில் பதிவு வெளியிட்டிருந்த ஜெயமோகன், “கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது” என எழுதியிருந்தார். ஜெயமோகனின் முழு பதிவும் இங்கே.. ஜெயமோகனின் கருத்து வினையாற்றும் வகையில் துபாயில் வசிக்கும் புஹாரி ராஜா தன்னுடைய அழைப்பிதழை ஜெயமோகனுக்கு அனுப்பியிருந்தார். அழைப்பிதழ் … Continue reading திருமண அழைப்பிதழ் அனுப்பிய தமிழ் முஸ்லீமுக்கு ஜெயமோகனின் பதில்!

’என்னை முஸ்லிம்கள் திருமணத்துக்கூட அழைப்பதில்லை’ என்ற எழுத்தாளர் ஜெயமோகனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பினார் ஒரு தமிழ் முஸ்லீம்!

சமீபத்தில் வகாபியம் குறித்த கட்டுரையை ஆதரித்து தனது இணையதளத்தில் பதிவு வெளியிட்டிருந்த ஜெயமோகன், “கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது” என எழுதியிருந்தார். ஜெயமோகனின் முழு பதிவும் இங்கே.. ஜெயமோகனின் கருத்து வினையாற்றும் வகையில் துபாயில் வசிக்கும் புஹாரி ராஜா தன்னுடைய அழைப்பிதழை ஜெயமோகனுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து … Continue reading ’என்னை முஸ்லிம்கள் திருமணத்துக்கூட அழைப்பதில்லை’ என்ற எழுத்தாளர் ஜெயமோகனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பினார் ஒரு தமிழ் முஸ்லீம்!

“புர்க்காபோடும் உரிமைக்காக முஸ்லீம் பெண்கள் போராடவேண்டும் என நம் முற்போக்கு, பெரியாரியச் சிந்தனையாளர்கள் மேடையில் முழங்குகிறார்கள்”: ஜெயமோகன்

ஜெயமோகன் சமஸ் வகாபியத்தைப்பற்றி எழுதிய இக்கட்டுரை தமிழ்ச்சூழலுக்கு மிகமிக முக்கியமான ஒன்று. சீராகவும் சமநிலையுடனும் ஒரு முக்கியமான பதிவைச் செய்திருக்கிறார். சமஸ் எழுதிய ஒரு கருத்துடன் பெரிதும் மாறுபடுகிறேன். தமிழக இஸ்லாமியர் பெரும்பாலும் வகாபியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது சரியல்ல. சென்ற பதினைந்தாண்டுக்காலத்தில் வஹாபிய அடிபப்டை கொண்ட தமுமுக, தௌஹீத் ஜமாத்,மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இண்டியா போன்ற அமைப்புகள் வலுவாக தமிழக இஸ்லாமியரிடம் வேரூன்றி அவர்களே கிட்டத்தட்ட இஸ்லாமியரின் அரசியல்பிரதிநிதிகள் என்னும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது. இது … Continue reading “புர்க்காபோடும் உரிமைக்காக முஸ்லீம் பெண்கள் போராடவேண்டும் என நம் முற்போக்கு, பெரியாரியச் சிந்தனையாளர்கள் மேடையில் முழங்குகிறார்கள்”: ஜெயமோகன்