#நிகழ்வுகள்: லெனின் விருது பெறும் பேரா.ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல்

தமிழ் ஸ்டுடியோ வழங்கும் 2017ஆம் ஆண்டிற்கான லெனின் விருது பெறும் பேராசிரியர் ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல் சென்னையில் நடைபெறுகிறது. திரையிடப்படும் படங்கள்... Companion to an untold story - 00:04:55 Unfinished Journey - 00:26:01 கருகத் திருவுளமோ - 00:29:07 வில்லு- 00:55:47 தங்கம் - 00:56:26 INA - 01:02:09 Migration of Islam - 00:55:51 இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, … Continue reading #நிகழ்வுகள்: லெனின் விருது பெறும் பேரா.ஸ்வர்ணவேல் ஈஸ்வரனின் படங்கள் திரையிடல்

#நிகழ்வுகள்: ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜுக்கு லெனின் விருது: அனுராக் காஷ்யப் பங்கேற்கிறார்!

மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, சிறந்த ஆவணப்பட இயக்குனரான தீபா தன்ராஜ் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. தீபா தன்ராஜ், ஐதராபாத்தில் பிறந்தவர், சென்னை பெண்கள் கிறித்துவ கல்லூரியில் (1973) ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஒஸ்மானிய பல்கலைக்கழகத்தில் (1975) இளங்கலை இதழியல் பயின்றவர். பட்டாபிராமி ரெட்டி மற்றும் எம்.எஸ்.சத்யு திரைப்படங்களில் உதவியாளராக 1980'இல் பணி புரிந்தார். முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் … Continue reading #நிகழ்வுகள்: ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜுக்கு லெனின் விருது: அனுராக் காஷ்யப் பங்கேற்கிறார்!