#புத்தகம்2017: நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதை!

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கைத் தமிழ்க் கவிஞர் லதாவின் புதிய கவிதைத் தொகுப்பு “யாருக்கும் இல்லாத பாலை” க்ரியா வெளியீடாக வந்துள்ளது. 57 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு முழுவதும் வார்த்தைகள் காட்சிகளாய் நம் கண்முன் விரிவதை உணரலாம். பகட்டற்ற, சாதாரண வார்த்தைகளைக் கொண்டு, எளிமை நிறைந்த அழகியலோடு கவிதைகளைப் படைத்துள்ளார். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கையைப் போலவே, இவரது கவிதைகள் போரின் வலியையும் துயரத்தையும் சொல்வதினூடே சக மனிதர்கள் மீதான நேசத்தையும், காதல், காமம் என்று வாழ்க்கையின் பல்வேறு … Continue reading #புத்தகம்2017: நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதை!

அதிகளவு விளம்பரம் அழிவுக்கு வகுக்குமா? இந்த கேள்விக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் பதில் என்ன?

ஜூன் 30-ம்  தேதி தமிழக முதலமைச்சராக எம்.ஜி.ஆர் முதல்முறையாக பதவியேற்கிறார். ஆகஸ்ட் மாதம் , பொம்மை என்ற பிரபல சினிமா இதழுக்கு பேட்டி அளிக்கிறார்.  அவர் முதலமைச்சரானவுடன் அளிக்கும் இந்த முதல் பேட்டியை,  நடிகை லதா எடுத்திருக்கிறார். பல்வேறு கேள்விகள் கேட்கபட்டாலும், தற்போதய சூழலில், அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்வி மிக முக்கியமானதாக தோன்றுவதால் அந்த கேள்வி மட்டும் இங்கே பதிவு செய்கிறோம். லதா:-அதிக அளவு விளம்பரமே அழிவுக்கு வழி வகுத்துவிடும் என்று சொல்லப்படுகிறதே. அதை நீங்கள் … Continue reading அதிகளவு விளம்பரம் அழிவுக்கு வகுக்குமா? இந்த கேள்விக்கு முதல்வர் எம்.ஜி.ஆரின் பதில் என்ன?