இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே … Continue reading இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

உர்ஜித் பட்டேலின் ராஜினாமா என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?

டீமானிடைசேஷன் சமயத்தில் உர்ஜித் பட்டேல் வாயை மூடிக் கொண்டு இருந்தார். ஆனால் இரண்டே வருடங்களில் ரிசர்வ் வங்கியின் ஆய்வே, அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது தரவுகளோடு நிரூபித்தது.

ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மேலும் இரண்டு நாள்களாகும்: ரிசர்வ் வங்கி

புதிய நோட்டுகளுக்கான தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் இயங்கி வருவதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சார்பில், சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு முழுவதிலும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து ரூபாய் நோட்டுகளும் போதுமான அளவு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வங்கிக் கிளைகளின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் அந்த மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மக்களின் தேவைகளைச் சமாளிப்பதற்காக, ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் அச்சகங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. ரூ.500 … Continue reading ஏடிஎம் இயந்திரங்களை மாற்றியமைக்க மேலும் இரண்டு நாள்களாகும்: ரிசர்வ் வங்கி