பெரியாரிய அமைப்புகளில் ஒன்றான "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" வரும் 12-ம் தேதி (நாளை) சென்னையில் "ராவண லீலா" என்ற மிகப்பெரும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இது குறித்து "தந்தை பெரியார் திராவிடர் கழகம்" வெளியிட்டுள்ள அறிக்கையில் இருந்து...... ஆரிய பார்ப்பனக் கூட்டம், திராவிடர்களை வென்றதாக சித்தரிக்கப்பட்டதே இராமாயணம். இராமாயணத்தில் வரும் குரங்குகள், அசுரர்கள், அரக்கர்கள் யாவரும் திராவிடர்கள் தான். ஆக … Continue reading 20 ஆண்டுகளுக்குப் பிறகு ராவண லீலா; ராமலீலாவை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் கொண்டாடுகிறது!