கால்டுவெல் என்பவர் யார்? தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்?

திராவிட மொழிகளின் முன்னோடி ஆய்வாளரான ராபர்ட் கால்டுவெல்லின் புகழ்பெற்ற திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை தமிழாக்கம் செய்த காழி. சிவ. கண்ணுசாமி பிள்ளை & கே. அப்பாதுரை பிள்ளை ஆகியோர் எழுதிய கால்டுவெல்லின் வாழ்க்கை குறிப்பு, அவரின் பிறந்த நாளின்(1814 மே 7) நினைவாக பகிரப்படுகிறது. அயர்லாந்து தேசத்தில் கிளாடி என்னும் ஆற்றின் கரையிலமைந்த சிற்றூரில், 1814-ஆம் ஆண்டில் கால்டுவெல் பிறந்தார். பிறந்து பத்தாண்டுகள் வரை, இவர் அவ்வூரிலேயே வளர்ந்துவந்தார். பாத்தாமாண்டில், தம் தாய் நாடாகிய ஸ்காட்லாந்து … Continue reading கால்டுவெல் என்பவர் யார்? தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்?