அஞ்சலி: ரஜிந்தர் சச்சார்

நரேன் ராஜகோபாலன்  ரஜிந்தர் சச்சார் (1923 - ஏப்ரல் 20, 2018) கடந்த இரண்டு நாட்களாய் கவனம் பிற வேலைகளில் திரும்பியதால், இந்த முக்கியமான அஞ்சலிக் கட்டுரை தாமதமாகி விட்டது. இந்திய இஸ்லாமியர்களுக்கான ஆளுமைகள் என்றாலே அது மதிப்பிற்குரிய மவுலானா அபுல் கலாம் ஆசாத்தும், தமிழகத்தில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் ஐயாவும் தான். இவர்களை தாண்டி இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தங்களுக்கான ஆளுமைகளாக பார்ப்பது எல்லோருமே முஸ்லீம்கள் தான். ஆனால் உண்மையிலேயே அவர்கள் கொண்டாட வேண்டியதும், தங்களுடைய வீடுகளில் … Continue reading அஞ்சலி: ரஜிந்தர் சச்சார்