மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

சத்வா சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, மலர் மருத்துவம், தொடு மருத்துவம், அமுக்கு சிகிச்சை மற்றும் பிற மாற்று மருத்துவங்கள் தன்னிச்சையாக செயல்பட கூடியது என்றும் இவ்வகை மருத்துவங்கள் உடலில் 'வேறு பல வித அமானுசிய' முறைகளில் இயங்கி உலகில் உள்ள அனைத்து நோய்களையும் அழித்தொழித்து விட கூடியது என்றும், அரசின் ஆதரவு இல்லாமை மற்றுப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலுமினாட்டி சதியின் காரணமாக தான் மேற்சொன்ன மாற்று மருத்துவங்கள் பின்னடைவை தழுவி விட்டதாகவும் ஒரு … Continue reading மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சகத்தின் விதிகளின்படி முஸ்லிம்களுக்கு பணியில்லை; அதிகாரப் பூர்வ அறிவிப்பு

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, இந்திய மரபு மருத்துவ முறைகளுக்கென தனி அமைச்சகம் ‘ஆயுஷ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகம் 2015-ஆம் ஆண்டு உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு உலகெங்கிலும் யோகா சொல்லித்தருவதற்காக ஆயுஷ் அமைச்சகம் யோகா பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது. யோகா பயிற்சியாளர்கள் தேர்வை மத்திய அமைச்சகமே நடத்தியது. இதற்கு 3841 முஸ்லீம்கள் உட்பட பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் ஒரு முஸ்லீம்கூட நேர்முகத் தேர்வில் பங்கேற்கக் கூட அழைக்கப்படவில்லை. … Continue reading மத்திய அரசின் ‘ஆயுஷ்’ அமைச்சகத்தின் விதிகளின்படி முஸ்லிம்களுக்கு பணியில்லை; அதிகாரப் பூர்வ அறிவிப்பு