கீழத் தஞ்சையின் சாதிய வன்கொடுமைகள் | ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்

எழுத்தாளர் யுகபாரதி தோழர் என்.ராமகிருஷ்ணனின் `ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்’ நூலை மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றிற்று. 1993இல் `பண்ணையடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி’ என்னும் தலைப்பில் வெளிவந்த அதே நூல், 2010இல் மேற்கூறிய தலைப்புடன் வந்தது. ஒன்றிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக, கீழத் தஞ்சையில் நடந்த சாதிய வன்கொடுமைகளை எழுதியும் சொல்லியும் மாளாது. இன்றுவரை கம்யூனிஸ்ட்டுக் கட்சி அங்கே உயிர்ப்புடன் இருப்பதற்குத் தோழர் சீனிவாசராவ் போன்றோரின் அர்ப்பணிப்பும் ஆவேசமும்மிக்க போராட்டங்களே காரணம். தோழர்களை … Continue reading கீழத் தஞ்சையின் சாதிய வன்கொடுமைகள் | ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்

ஜோக்கர்: அரசியல் வேண்டும் என்கிற அரசியலைப் பேச முயல்கிறது

சு. இரவிக்குமார் காலை 10.30 மணிக்கு மினிப்பிரியாவில் ஜோக்கர் முதல் நாள் முதல்காட்சி பார்த்தாச்சு! Mockery Cinemaவுக்கு முயன்றிருக்கிறார்கள். ராமசாமியின் நாடகம் போன்ற நாடகத்துக்குள் கொஞ்சம் சினிமா தூவியிருக்கிறார்கள். சாமானியனின் குரல், அரசியல், சமூக அவலம் என்று படம் முழுக்க மனப்பிறழ்வாளனின் முற்போக்குக் குரலை எழுப்ப முயல்கிறது. எழுத்தாளர்கக், நாடகக்காரர்கள் என்று பலரும் கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். சுய வாழ்வில் காயம் பட்டவனே சமூக உணர்வோடு வெளியில் வருவான் என்பதும், இந்த அரசமைப்பை வெறும் கோமாளித்தனமாக சாகசங்களால் அதன் … Continue reading ஜோக்கர்: அரசியல் வேண்டும் என்கிற அரசியலைப் பேச முயல்கிறது

‪#‎Beepsong‬: “நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதானே கிடைத்திருக்கிறது?” கவிஞர் தாமரை

நடிகர் சிம்பு- அனிருத் இசையமைப்பில் உருவான பீப் பாடல் குறித்து கவிஞர் தாமரை கருத்து தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் இதுகுறித்து எழுதியிருக்கிறார். அதில், “கடந்த நான்கு நாட்களாக மாற்றி மாற்றித் தொலைபேசி அழைப்புகள். சிம்பு-அனிருத் தொடர்புள்ள பாடல் குறித்து என் கருத்து வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் எனக்கு ஒருவாரமாக இரவு பகல் பாராத வேலை. வீட்டுக்கும், பணியிடத்துக்குமாக ஓடிக்கொண்டே இருக்கிறேன். இதில் எங்கே போய் இதுபோன்ற பாடல்களையெல்லாம் கேட்பது ? ஆனால் … Continue reading ‪#‎Beepsong‬: “நீங்கள் என்ன விரும்பினீர்களோ அதுதானே கிடைத்திருக்கிறது?” கவிஞர் தாமரை