சீமான் அமைக்கவிருக்கும் தமிழ்தேசியத்தில் சேரிகள் ஒழிக்கப்பட்டிருக்குமா?

நீங்கள் தமிழ்த்தேசிய ஆட்சியாளராய் ஆனால் ஒரே ஆணையால் ஜாதி ஒழிந்தது என்று முதல் கையெழுத்து இடுவீர்களா..

திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

யாழன் ஆதி திருமுருகன் காந்தியும் மகளும் இந்தச் சந்திப்பில் நீ எதைக் கடத்துகிறாய் என் அன்பு நண்பனே பிஞ்சு விரல்கள் பற்றிய உன் விரல்கள் என்ன சொல்கின்றன குழந்தையிடம் அன்பின் தூரிகைகளாய் மாறியிருக்கும் உங்கள் விரல்களில் வழியும் உணர்வின் பெரும்பாதையில் நாளையின் கணங்கள் நடக்கலாம் சொல்லாமலேயே பாதியில் விடப்பட்ட ஒருபுரட்சியின் காதையை மீண்டும் சொல்வேன் என்னும் நம்பிக்கை அந்தத் தீண்டலில் துளிர்விட்டிருக்கலாம் ஒன்றும் கவலைப்படாதே என்னும் சொல்லொன்று உனக்கு அந்த விரல்களிலிருந்து வந்திருக்கலாம் ஒளியேற்றி வந்ததனால் சிறையிருள் … Continue reading திருமுருகன் காந்தியும் மகளும்: அவள் விரல்களே எழுதுகோலானால் ஆட்சியாளர்கள் என்ன செய்வார்கள்?

எஸ்.சி என்றதும் தள்ளி உட்கார்ந்த மருத்துவர்;காசுக்கு மட்டும் ஜாதி இல்லையா?:பிரபல இலக்கியவாதி கேள்வி…

Yazhan Aathi  சின்ன சின்ன பொட்டுகளாக கடந்த ஏப்ரல் மாதம் என் நெற்றியின்மீது வந்தன அவை. வெயில் அதிகமாக இருக்கிறது அதனால் இருக்கும் என வழக்கமான முன்முடிவோடு நானிருந்துவிட்டேன். பல பயணங்கள், விருந்துகள், நண்பர்களுடன் ஊர்சுற்று என வெயிலில் நான் அதிகம் உழல கொப்பளங்களாகின அவை. இப்போது என் கன்னங்களில் வந்து சேர்ந்தன. திடிரென ஒரு நண்பன் என்ன இது என்று தன் விரலால் அழுத்த அந்தக் கொப்பளம் ஒடிந்து நிறமற்ற திரவம் வெளிப்பட்டது. கொப்பளம் இருந்த … Continue reading எஸ்.சி என்றதும் தள்ளி உட்கார்ந்த மருத்துவர்;காசுக்கு மட்டும் ஜாதி இல்லையா?:பிரபல இலக்கியவாதி கேள்வி…