இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்

பா. ஜெயசீலன் யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை என்றும், இசையமைப்பாளர்கள் என்பவர்கள் கண்கட்டு வித்தைக்காரர்கள் என்றும் இல்லாத புறாவை எப்படி மந்திர காரர்கள் … Continue reading இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்

மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !

சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், ஒரு மிகக்கடினமான பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இந்தியாவில் இருந்து வரும் முதல் மூத்த அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வமான அமெரிக்கப் பயணம் மோசமான காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கும், அமெரிக்க சமூக இணையதள ஊடகங்களுக்கும் இடையில் மண்டிக்கிடக்கும் புகை மண்டலத்துக்கு இடையே இந்தப் பயணம் ஏற்பாடாகி இருக்கிறது, அவருடைய பயணத்தின் மிக முக்கிய நோக்கம் இந்தியாவுக்காக தடுப்பூசிகளை வாங்குவது, அது சாத்தியமாகுமா? இந்தியா தொடர்ந்து கோவிட் 19, பெருந்தொற்றால் … Continue reading மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !

அமெரிக்க கேபிடலில் நடந்த சம்பவம் இந்தியாவில் நடந்தால் என்ன ஆகி இருக்கும்?

ராஜசங்கீதன்- இந்துக்களின் நலன் இல்லாத பாராளுமன்றம் தேவையில்லை என 'இந்து இத்யாதி சேனா' போன்றதொரு அமைப்பின் யாருக்குமே தெரியாத தலைவர் பேசி இருப்பார்.- எங்கோ ஒரு விஷ்வ இந்து பரிஷத நபர் பாராளுமன்ற மினியேச்சரை வெடிக்கச் செய்யும் காணொளி சமூக தளங்களில் பரப்பப்படும்.- அந்த காணொளியை கண்டிப்போரின் முகநூல் கணக்குகளை கம்யூனிட்டி ஸ்டாண்டர்டுக்கு எதிராக இருப்பதாக சொல்லி முடக்குவான் மார்க்.- நைஜீரியா முதலிய நாடுகளின் மக்கள் இந்திய பாராளுமன்றம் இந்துக்களுக்கே என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வார்கள்.- ராஜ்யசபா … Continue reading அமெரிக்க கேபிடலில் நடந்த சம்பவம் இந்தியாவில் நடந்தால் என்ன ஆகி இருக்கும்?

கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்

க. கனகராஜ் முன்பொரு முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி அவர்கள் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். பொதுமக்களும், கேரளத்தினரும், பல அறிவு ஜீவிகளும் இதற்காக மோடியை துவைத்து, கிழித்து வறுத்துப் போட்டனர்.மனித வளக் குறியீட்டில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் உள்ள ஒரே மாநிலம் ‘கேரளம்’ மட்டும் தான். அத்தகைய மாநிலத்தை வாக்குகளை அபகரிப்பதற்காக ‘சோமாலியா’ என்று கோமாளித்தனமாக சித்தரித்து கிண்டலுக்கு உள்ளானார்.தற்போது, சில தினங்களுக்கு முன்பு கேரளாவில், ஏன் உணவுப் பொருட்களை … Continue reading கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்

அம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி!

அறிவழகன் கைவல்யம் நீண்ட நாட்கள் என்று சொல்ல முடியாது, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப்படுகை மற்றும் இயற்கை எரிவாயு நிலைகளைக் கண்டறியும் நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் - ONGC கடன்களற்றதாக மட்டுமல்ல, நாட்டின் மிகப்பெரிய லாபமீட்டும் நிறுவனமாகவும் இருந்தது, அதுமட்டுமல்ல, நாட்டின் Cash Rich நிறுவனமும் கூட. நாட்டின் காவல்காரர் மோடியின் திறமையான ஆட்சிக்காலத்தில் இந்த நிறுவனம் ஒரு பரிதாபமான நிலையை எட்டியிருக்கிறது, 1950-60 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி … Continue reading அம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி!

ஐந்து ஆண்டுகளில் வெறும் 30 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்த சௌகிதார் மோடி!

மாநிலங்களவை உறுப்பினரும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு, செயலாளருமான பினாய் விஸ்வம் பிரதம மந்திரி திரு.நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள பகிரங்க கடிதம் எழுதியுள்ளார். மதிப்பிற்குரிய சௌகிதார் திரு நரேந்திர மோடி அவர்களே , உங்களுக்கு நீங்களே சௌகிதார் என்ற பட்டத்தைக் கொடுத்துக் கொண்ட போது, நீங்கள் இந்த நாட்டின் காவலாளி என்று நாட்டு மக்களிடம் சொன்னீர்கள். பாராளுமன்றத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கிற பொறுப்பை நீங்கள் எடுத்துள்ளதாக பலர் நம்பினார்கள். ஆனால், நீங்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் உள்ள … Continue reading ஐந்து ஆண்டுகளில் வெறும் 30 நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்த சௌகிதார் மோடி!

தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் எதிர்பாராத திருப்பமாக நடந்து முடிந்திருக்கிறது பாக் தீவிரவாத முகாம்களின் மீதான தாக்குதல். அரசு நிறுவனங்களின் இறுக்கத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் மக்கள் அபிநந்தனின் விடுதலையை கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்பா, மகன், சிறைபிடிக்கப்பட்டிருக்கும் இந்திய வீரன் போன்ற அவர் மீதான பிம்பங்கள் ஊதப்பட்டதில், மோடி ஊதிப்பெருக்க விரும்பிய “இந்திய பராக்கிரமம்” எனும் பிம்பம் அதன் வசீகரத்தை இழந்து மூலையில் சாத்தப்பட்டதுதான் இந்த சம்பவத்தின் துயரம். இந்த விவகாரத்தில் மிகவும் முக்கியமான ஒன்றாக நான் கருதுவது, நாற்பது … Continue reading தோற்றுப்போன மோடியின் இராணுவ அஸ்திரம்!

பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!

கை. அறிவழகன் 1) ஐயா, புல்வாமாவில் நம்ம 44 CRPF வீரர்கள் பிற்பகல் 3.10 மணிக்கு செத்துப்போனப்ப, நீங்க ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் ஷூட்டிங் நடத்திக்கிட்டு இருந்தீங்கலாம், 3.40 மணிக்கு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் ஒரு சலனமும் இல்லாம தொடர்ந்து ஷூட்டிங்ல கண்ணும் கருத்துமா இருந்தீங்கன்னு ஒரு பாழாப் போன இந்திய தேச விரோதி உங்க மேலே அபாண்டமான பழி சொல்றாங்கய்யா? மாலை 5 மணி வரைக்கும் ஷூட்டிங்ல இருந்துட்டு அப்புறமா வீட்டுக்குப் போறப்பக் கூட … Continue reading பாரதப் பிரதமர் மோடிக்கு ஒரு அப்பாவி இந்தியனின் 10 கேள்விகள்!

“இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மிகவும் சுணங்கிப் போய்க்கொண்டிருக்கிறது”

இப்படியே தொடருமானால், எதிர்காலத்தில் சிந்திக்கும் திறனற்ற, உலகம் கண்டுபிடித்துக் கொடுக்கும் பொருள்களுக்கு முதன்மை நுகர்வோராக, அதே சமயத்தில் பழம்பெருமைப் பீற்றலில் முதன்மையானவர்களாக இருப்போம்.

பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

குஜராத்தின் நர்மதா நதிக்கரையில் உலகின் உயரமான சிலை என்கிற பெருமையுடன் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் சிலை அமைத்தது மோடி அரசு.  ‘தற்பெருமை’க்காக இந்த சிலையை அமைத்துள்ளதாக இங்கிலாந்தின் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்தனர். அதுபோல இந்தியாவுக்குள் இது கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியது. அதுகுறித்து கொஞ்சமும் கருத்தில் கொள்ளாமல், உத்தர பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத், இந்து கடவுள் ராமருக்கு ஆயோத்தியில் 151 மீட்டர் சிலை அமைக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத், வரவிருக்கும் தீபாவளி தினத்தின் … Continue reading பட்டேல் சிலையைப் போல அயோத்தியில் ராமருக்கு சிலை: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் திட்டம்

“மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

நீதிமன்றம், ஆளுநர் மாளிகையில் நேரடியாக அதிகாரத்தை செலுத்துவதன் மூலம் மோடி தன்னை ஒரு ஹிட்லர் என நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என கர்நாடக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் ரமேஷ் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும்பான்மையை பெறாத நிலையில் பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பாவை அரசமைக்க அழைத்தார் கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா. காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனத தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து தங்களுக்கு போதிய பெரும்பான்மை இருப்பதாகவும் ஆட்சியமைக்க அழைக்கும்படியும் ஆளுநரிடம் கடிதம் அளித்திருந்தது. ஆனால், எடியூரப்பாவுக்கு … Continue reading “மோடி ஒரு ஹிட்லர்; ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதை நிரூபிக்கிறார்”: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு

”மோடி, ஷா, வாலா என்ற மூன்று குஜராத்திகள் தங்களுடைய கடையை திறந்திருக்கிறார்கள்”: குமாரசாமி

நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆனால், பெரும்பான்மை இல்லாத அதிக இடங்களைப் பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் அம்மாநில ஆளுநர் வஜுபாய் வாலா. இதைக் கண்டித்து பேசிய மஜத தலைவர் குமாரசாமி, “குஜராத்தி வியாபாரிகள் கடை விரித்திருக்கிறார்கள். அவர்கள் மூவர். மோடி, ஷா, மற்றும் வாலா. நான் திருப்பி தாக்குவோம். நான் எச்சரிக்கிறேன், அவர்களை நாங்கள் எதிர்கொள்வோம்” என பேசினார்.

கம்பீரமாக பதவி விலகி தேர்தலைச் சந்தியுங்கள் முதல்வரே: போராட்டக்களத்திலிருந்து ஒரு கடிதம்!

ராஜினாமா செய்யமுடியாது தற்கொலை மிரட்டல் விட முடியும். ஏன் என்று கேட்டால் தெருத்தெருவாக அழைந்து வெற்றி பெற்றது ராஜினாமா செய்வதற்கா என்று கேட்கிறார் ஒரு அமைச்சர்.

இந்தியா மட்டும்தான் தமிழர்களுக்கு துரோகம் செய்கிறதா?

இப்போது நம்முடைய முதன்மையான கோரிக்கை முழக்கமெல்லாம், தமிழக உரிமைகளை பாதுகாக்க முடியாத அதிமுக அரசே பதவிவிலகு என்பதாகதான் இருக்கவேண்டும்.

பொருளாதார மந்தநிலை: நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிபுணர்களுடன் ஆய்வு

இந்தியா எதிர்கொண்டிருக்கும் பொருளாதார மந்தநிலை குறித்து நிதியமைச்சர் அருண்ஜேட்லி நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வணிக அமைச்சர் சுரேஷ் பிரபு மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் முதலீடுகளை புதுப்பித்தல் போன்ற விவகாரங்கள் பேசப்பட உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (GDP growth) கடந்த மூன்று ஆண்டுகளில் மிக குறைந்த அளவுவாக … Continue reading பொருளாதார மந்தநிலை: நிதியமைச்சர் அருண்ஜெட்லி நிபுணர்களுடன் ஆய்வு

பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறதா மோடி அரசு?

  சி. மதிவாணன் பாரம்பரிய அறிவு தரவுகள் நூலகம் (Traditional Knowledge Database Library -TKDL), என்ற ஒன்றை அறிவியல்- தொழிலக ஆய்வுக் கழகம் (Council of Scientific and Industrial Research) என்ற அரசு நிறுவனம் நடத்திக்கொண்டு வந்தது. TKDL என்று அந்த நூலகத்தை சுருக்கமாகக் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் பாரம்பரிய அறிவைத் திருடி தங்கள் பெயரில் காப்புரிமை வாங்கும் அந்நிய- இந்திய முதலாளிகளின் முயற்சிக்கு தானே முன்வந்து, முன்னின்று போராடி தோற்கடித்த நிறுவனம் TKDL. அது … Continue reading பாரம்பரிய அறிவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கிறதா மோடி அரசு?

டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

அருண் நெடுஞ்செழியன் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளாராக அறிவித்த நாள்தொட்டு, அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதுவரை, டொனால்ட் டிரம்பின் எழுச்சியானது, பெருவாரியான ஜனநாயக சக்திகளுக்கு குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாட்டு ஏதிலிகளால்தான் அமெரிக்காவிற்கு பிரச்சனை,எனவே அவர்களை ஒட்டுமொத்தமாக அமெரிக்காவை விட்டு வெளியேற்றி,மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுவர்கட்டவேண்டும் என்றவர்.மெக்சிகோ நாட்டு ஏதிலிகள் வன்புணர்வாளர்கள் என்றவர்.குடியரசுக் கட்சி வேட்பாளர் என்பதையும் கடந்த வலது அடிப்படைவாதியாக,இன வெறியராக,பெண்களை இழிவாக பேசுகிற,இஸ்லாம் மத விரோதியாக இருந்தவர் ஜனநாயகமுறையில் நடைபெற்ற தேர்தலில் … Continue reading டொனால்ட் டிரம்ப்பும் மோடியும் சமூகத்தில் செல்வாக்குப் பெற்றது எப்படி?

பணத்தின் மதிப்பும் கருப்புப் பணமும்…

அருண் நெடுஞ்செழியன் 1.பணத்தின் மதிப்பு: மோடியின் நேற்றைய பித்தலாட்ட அறிவிப்பின் ஊடாக பணத்தின் மதிப்பு மீதான புரிதலை இன்றைய சூழலில் புரிந்துகொள்வது அவசியமாகிறது. இன்றைய முதலாளித்துவ அமைப்பினில்,தேவைகளை நிறைவு செய்கிற பொருட்களை/சரக்குகளை வாங்குவதற்கு “பணம்” என்கிற சாதனம் எவ்வாறு முன்னுக்கு வந்தது? பணத்தின் மதிப்பின் (ஐம்பது காசு முதல் முதல் ஆயிரம் வரை) வாயிலாக பொருளின் மதிப்பு (குண்டூசி முதல் வைடூரியம் வரை) எவ்வாறு தெரிவிக்கப்படுகிறது என்ற சிக்கலான ஆய்வை முதன் முதலாக ஆராய்ந்து அறிவித்தவர் கார்ல் … Continue reading பணத்தின் மதிப்பும் கருப்புப் பணமும்…

‘புதிய இந்தியா பிறந்தது’: மோடியின் நடவடிக்கை குறித்து ரஜினி

கருப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை வரவேற்றுள்ள நடிகர் ரஜினி காந்த்,  இதன் மூலம் புதிய இந்தியா பிறந்தது என தனது ட்விட்டர் பதிவில் புகழ்ந்திருக்கிறார். ரஜினியின் கருத்துக்கு சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வந்தபடியே உள்ளன. திரை செயல்பாட்டாளர் மோ. அருணின் கருத்து இது: ரஜினி எனும் சூப்பர் ஸ்டார்... நதிகளை ஒருங்கிணைக்கும் திட்டத்திற்கு ஒரு கோடி தருகிறேன் என்று சொல்லும் மூடர்களும், கருப்பு பணத்தை ஒழிக்க அன்றாடங்காய்ச்சிகளை காய்ச்சி எடுப்பவர்களை … Continue reading ‘புதிய இந்தியா பிறந்தது’: மோடியின் நடவடிக்கை குறித்து ரஜினி

“ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிட்ட பிரதமர்: மீண்டும் கிளம்புகிறதா ராமர் பிரச்சினை?

ஓட்டுரசியலுக்காக மத்தியில் ஆளும் மோடி அரசு ராமர் பிரச்சினையை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.,க.  2017 இல்  நடைபெற விருக்கின்ற  சட்டப் பேரவைத் தேர்தலை மனதிலே கொண்டு, எந்த உத்தியையாவது கடைப்பிடித்து வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்,  ஜனநாயகத்திற்கும், அரசியல் சட்டத்திற்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.  தமிழக விவசாயிகளுக்கு முறைப்படி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி நியாயமாகக் கொடுக்க … Continue reading “ஜெய் ஸ்ரீ ராம்” முழக்கமிட்ட பிரதமர்: மீண்டும் கிளம்புகிறதா ராமர் பிரச்சினை?

தமிழ்நாட்டு ரேசன் கடைகளை மூட நெருக்கடி: தமிழ் தேசியப் பேரியக்கம் கண்டனம்

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை: ஓசையில்லாமல் தமிழ்நாட்டின் மீது இன்னொரு மிகப்பெரிய தாக்குதலை இந்திய அரசு தொடுத்திருக்கிறது! “தேசிய உணவு உறுதிச் சட்டம்” என்ற நல்ல பெயரில் அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் சட்டம், தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் உணவு மறுப்புச் சட்டம்தான் என நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். அதை வலுவாக மெய்ப்பிக்கும் வகையில், மிகப்பெரிய நிதித் தாக்குதல் ஒன்றை தமிழ்நாட்டின் மீது மோடி அரசு இப்போது தொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 1 … Continue reading தமிழ்நாட்டு ரேசன் கடைகளை மூட நெருக்கடி: தமிழ் தேசியப் பேரியக்கம் கண்டனம்

“தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. திங்கள்கிழமை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க … Continue reading “தமிழ்நாடு இன்னொரு பாகிஸ்தான் அல்ல”: சமூக ஊடகங்களில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு

மோடியின் பாதையில் செல்ல விரும்புகிறார் அரசியல்வாதி இரோம் ஷர்மிளா!

மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இரோம் ஷர்மிளா, கடந்த ஆகஸ்ட் மாதம் தன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அடுத்து அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை  கடந்த திங்கள்கிழமை சந்தித்து தேர்தல் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைக் கேட்டார் இரோம் ஷர்மிளா. கெஜ்ரிவாலைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனைக் கேட்பீர்களா என்ற கேள்விக்கு, “ஒருவர் நண்பனாக இருந்தாலும் சரி, எதிரியாக இருந்தாலும் சரி, அவரிடம் நல்ல … Continue reading மோடியின் பாதையில் செல்ல விரும்புகிறார் அரசியல்வாதி இரோம் ஷர்மிளா!

“தலித்துகளுக்கு எதிராகப் பிரயோகிக்கத்தான் ஆயுதங்களை வைத்து தசராவின் போது பூஜிக்கிறீர்களா?”: பிரகாஷ் அம்பேத்கர்

இந்துத்துவ வலதுசாரி அமைப்புகளின் மனுவாத திட்டங்களுக்கு தலித்துகள் முடிவு கட்ட வேண்டுமென பிரகாஷ் அம்பேத்கர் அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் பிஆர். அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், தசராவின் போது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் காட்சிக்கு வைக்கும் ஆயுதங்கள் எதை சுட்டுகின்றன என்றால்...முன்பு முஸ்லீம்களுக்கு எதிராகவும்  தற்போது தலித்துகளுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்துவதையே உணர்த்துகின்றன என்றார்.  ராஜ்கோட்டில் நடந்த தேசிய தலித் உரிமை மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். “அதிகாரத்தில் இருக்கும் ஆர் எஸ் எஸ் … Continue reading “தலித்துகளுக்கு எதிராகப் பிரயோகிக்கத்தான் ஆயுதங்களை வைத்து தசராவின் போது பூஜிக்கிறீர்களா?”: பிரகாஷ் அம்பேத்கர்

“காவிமயமாவதால் அரசியல் தூய்மையாகிறது”: ஹரியாணா சட்டப்பேரவையில் நிர்வாண சாமியாரின் சொற்பொழிவு

ஹரியாணா சட்டப் பேரவையில் சமண மதத் தலைவரான தருண் சாகர் ஆற்றிய 40 நிமிட உரையும் அவர் நிர்வாணக் கோலத்தில் வந்து சபாநாயகரின் இருக்கையைவிட உயர்ந்த இருக்கையில் அமர்ந்தது ஊடகங்களில் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் இது ட்ரெண்ட் ஆனது. நிர்வாண சாமியார் அப்படி என்னதான் பேசினார், பெண்சிசுக்கொலை பற்றியும் அரசியல் ‘தூய்மை’ பற்றியும் பாகிஸ்தான் பற்றியும்தான். ஹரியாணா கல்வி அமைச்சரின் அவமானகரமான செயல். வன்மையாகக் கண்டிக்கிறோம். தருண் சாகர் என்கிற நிர்வாண சாமியார் சட்டமன்றத்துக்கு அழைக்கப்பட்டு, அவைத் … Continue reading “காவிமயமாவதால் அரசியல் தூய்மையாகிறது”: ஹரியாணா சட்டப்பேரவையில் நிர்வாண சாமியாரின் சொற்பொழிவு

உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…

அன்புசெல்வம் உனா தலித் எழுச்சியை முன்னிட்டு நாடு தழுவிய அளவில் தலித் ஆதரவு அலை உருவாகியுள்ளது. குஜராத்தில் 30 -க்கும் மேற்பட்ட தலித் இயக்கங்களுடன் தொடங்கியிருக்கிற இவ்வெழுச்சிக்கு கட்சி, இயக்கம், அமைப்பு என பாராமல் ஆதரவு வலுத்து வருகிறது. வெளி நாடுகளில் உள்ள தலித்துகளும் தங்களின் ஆதரவை ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் மூலமாக தெரிவித்து வருகிறார்கள். நீலக்கொடியுடன், சிவப்பும் இணைந்து ஜெய்பீம் முழக்கத்துடன் லால்சலாம் சொல்லி வருகிறது. சிறுபான்மை முஸ்லீம் அமைப்புகள், மக்கள் இயக்கங்கள் ஆதரவளிப்பதைப்போல தமிழ்நாட்டில் தலித் … Continue reading உனா எழுச்சி – ஆதரவாளர்களுக்கு…

“அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?

சமர் ஒரு மதிப்புக்குரிய பன்னாட்டு ஊடக நிறுவனம், ஒரு ஜனநாயகக் குடியரசின் பிரதமரை நோக்கி மௌனத்தை உடைக்குமாறு கேட்பது அரிதானதொரு நிகழ்வாகும். அதுவும் 'அவமானகரமான மௌனம்' என்று அதனைக் குறிப்பிடுவது அரிதினும் அரிது. ஆனால் ஆகஸ்டு ஐந்தாம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இதைச் செய்துள்ளது. தனது தலையங்கத்தில் பாரத நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை எச்சரிக்கை செய்யும் விதமாக இப்படிக் கூறுகிறது: பசுவழிபாடு செய்பவர்களின் அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் இருக்கும் தனது கேவலமான‌ மௌனத்தை … Continue reading “அவமானகரமான மௌனம்”: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கட்டுரைதான் மோடியை பேச வைத்ததா?

புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

வில்லவன் ராமதாஸ் ஊரில் பெரும்பான்மையோர் நோயுற்றிருக்கையில் அந்த ஊருக்கு ஒரு போலி மருத்துவர் வந்தால் என்ன நடக்கும் என யோசித்திருக்கிறீர்களா? அது நோயைக்காட்டிலும் ஆபத்தானது என்கிறீர்களா… சற்றேறக்குறைய அதே நிலையில்தான் இப்போது கல்விச்சூழல் இருக்கிறது. சமீப காலங்களில் பல பெற்றோர்களுடனும் மாணவர்களுடனும் உரையாட நேர்கிறது. அப்போதெல்லாம் எழும் அச்சம் நமது கல்விசூழல் குறித்தாகவே இருக்கும். ஆனால் அதைவிடவும் பெரிய பயம் பாஜக அரசு புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்ட போது எழுந்தது. கல்வித்துறை மேம்பாடு பற்றி … Continue reading புதிய கல்விக்கொள்கை: கார்ப்பரேட்- வர்ணாசிரம கள்ளக்காதலுக்கு பிறந்த பிள்ளை

மோடி + அதானி = மோடானி

இயற்கை வளங்களையும், மனித உழைப்பையும் சுரண்டுவதே `மோடானி மாடல்’ என்று நில பாதுகாப்பு இயக்கத்தின் மூன்று நாள் சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற அறிஞர்கள் சாடியுள்ளனர்.நில பாதுகாப்பு இயக்கத்தின் சிறப்பு மாநாடு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த வாரம் நடைபெற்றது. இம்மாநாட்டில் குஜராத் வளர்ச்சி என்ற மாயை உடைத்து நொறுக்கப்பட்டது.குஜராத் மாநிலத்தில் பாஜக கடந்த 17 ஆண்டுகளாக அதிகாரத்தில் உள்ளது. வளர்ச்சி வளர்ச்சி என்று முன்னிறுத்தப்பட்ட குஜராத்தின் இருண்ட பக்கங்கள் வெளியே வந்திருக்கின்றன என மாநாட்டில் உரையாற்றிய … Continue reading மோடி + அதானி = மோடானி

ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஏன் ஆக்கிரமிக்கிறார்கள்?

வில்லவன் ராம்தாஸ் இதையே பேசிக்கொண்டிருப்பதற்கு சலிப்பாக இருக்கிறது, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை… ராம்குமாரைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது, ஆனால் அவரை குற்றவாளி என போலீஸ் சொன்னதும் அப்படியே நம்பிவிடுகிறீர்கள். போலீசைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறீர்கள்... எப்படி? ராம்குமார் மேய்த்த ஆடு, அவரது பக்கத்துவீடு, படித்த பள்ளி என ஒரு இடம் விடாமல் விசாரிக்கும் ஊடகங்கள், கொலை நடந்தபோது அங்கே நின்ற மக்களிடம் (மற்றும் துரத்திச்சென்ற இருவரிடமும்) … Continue reading ஸ்வாதிகளும் ராம்குமார்களும் நம் மூளையை ஏன் ஆக்கிரமிக்கிறார்கள்?

அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

By Meetu Jain with Ushinor Majumdar ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது. முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்! எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், … Continue reading அரசுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கட்டணத் திட்டங்களை வரையறுத்தது ரிலையன்ஸ்: எஸ்ஸார் டேப் வெளிப்படுத்தும் அதிர்ச்சி

ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!

By Meetu Jain with Ushinor Majumdar in Delhi “இந்திய குடியரசு, தற்போது விற்பனைக்கு” நீரா ராடியா தொலைபேசி உரையாடல்களை நவம்பர் 2010ல்வெளியிட்டபோது அவுட்லுக் இந்த வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியது. அரசியல்வாதி-கார்ப்பொரேட்டுகள் - ஊடகங்களுக்கிடையான பிணைப்பை அந்த 140 உரையாடல்கள்  வெளிக்கொண்டு வந்தன. மன்மோகன் சிங் அரசாங்கத்தின் ஜீவாதாரமான விஷயங்களையெல்லாம் இந்த விவகாரம் தின்றது.  அது நிகழ்ந்து ஆறு வருடங்களுக்குப் பின் வெளிவந்திருக்கும் ‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி … Continue reading ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!

“காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

நிஷ்ரி ஜாஃப்ரி உசைன்  என் அப்பா, இஸான் ஜஃப்ரி கொலை செய்யப்பட்டபோது மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, நாராயண் தேசாய், அன் பிரான்க், கார்ல் மார்க்ஸ், தாஸ்தாவெஸ்கி, ஏ. எம். ஸெய்தி, ஆஸ்கர் ஒய்ல்டு, ஜஃபர் இக்பால் மற்றும் பலர் சாட்சிகளாக இருந்தனர். ஆமாம், 14 வருடங்களுக்கு முன் அவர்கள், புத்தக அலமாரிகளில் இருந்தபடியே அவரும் அவருடைய அண்டை வீட்டில் வாழ்ந்த முஸ்லீம்களும் பிப்ரவரி 28, 2002-ஆம் ஆண்டு பட்டப் பகலில் இந்துத்துவ குண்டர்களால்,  பாஜக அரசு … Continue reading “காந்தி, நேரு, கார்ல் மார்க்ஸ், தஸ்தாவெஸ்கி, ஆஸ்கர் ஒய்ல்டு சாட்சியாக என் அப்பா கொல்லப்பட்டார்”: இஸான் ஜாஃப்ரி கொலையான அந்த நாள்

குஜராத் படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு

குஜராத்தில் நடந்த படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கின் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்த தகவலின் அடிப்படை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் படுகொலை வழக்கில் 2 பேர்  குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டது, குற்றச் சதியில் ஈடுபட்டது, கொலை, அகமதாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் 69 பேர் உயிரிழக்கக் காரணமாக இருந்த தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. … Continue reading குஜராத் படுகொலை வழக்கில் நாளை தீர்ப்பு

#PoMoneModi கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிடுவதா? ட்விட்டரில் வெகுண்டெழுந்த கேரள மக்கள்!

திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியில் கேரளா சோமாலியா போல் ஆகிவிட்டதாக மோடி பேசியிருந்தார். மோடியின் பேச்சுக்கு கேரளா முதலமைச்சர் உம்மன்சாண்டி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடிக்கு உம்மன்சாண்டி எழுதிய கண்டன கடிதத்தில் கேரளா மாநில மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக மோடி பேசியுள்ளதாகவும், அதாரம் இல்லாத இந்த பேச்சை மோடி திரும்ப பெற வேண்டும் என்றும்  வழியுறுத்தியுள்ளார். இதனிடையே மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து … Continue reading #PoMoneModi கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிடுவதா? ட்விட்டரில் வெகுண்டெழுந்த கேரள மக்கள்!

“கண்ணியமானவர்; துணிச்சலானவர்”: மோடியை புகழ்ந்த கருணாநிதி!

மதுரையில் நடந்த திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பிரதமர் மோடியை புகழ்ந்தார். “கரூரில் அன்புநாதன் போன்றவர்கள் அமைச்சர்களின் இடைத்தரகர்களாகச் செயல்பட்டு கோடி கோடியாக கொள்ளை அடிக்கின்றனர். இவர்கள் மீது நிர்வாகத் திறமை மிக்க, எதையும் துணிச்சலுடன் செய்யும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து எங்களை அமைதியாக ஜனநாயகக் கடமை ஆற்ற வழி ஏற்படுத்தி தர வேண்டும். மாற்றப்பட்ட அதிகாரிகளை மீண்டும் அதே இடத்தில் நியமிக்கும்படி தேர்தல் ஆணையத்தை தம்பிதுரை மிரட்டுகிறார். இந்த தேர்தலில் … Continue reading “கண்ணியமானவர்; துணிச்சலானவர்”: மோடியை புகழ்ந்த கருணாநிதி!

“பிரதமர் எஃப்டிஐ, மேக் இன் இந்தியா பற்றியெல்லாம் பேசுகிறார்”: மோடி முன்பு நா தழுதழுத்து விமர்சனம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர் நா தழுதழுக்க விமர்சித்தார். “நாட்டின் வளர்ச்சிக்காக நான் இந்தத் தருணத்தில் கெஞ்சிக் கேட்கிறேன், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள். ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்தாதீர்கள். எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள் சிறையில் வாடும் ஏழை வழக்காளிகள், (உணர்ச்சிவசப்பட்டு குரல் உடைந்து) … Continue reading “பிரதமர் எஃப்டிஐ, மேக் இன் இந்தியா பற்றியெல்லாம் பேசுகிறார்”: மோடி முன்பு நா தழுதழுத்து விமர்சனம் செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

“பொய்களை மட்டுமே சொல்லி பிரதமரானவர் மோடி” சொல்லுவது வாஜ்பாயியின் சகோதரர் மகள்

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றி பெற்றவர் நரேந்திர மோடி என சாடியுள்ளார் பாஜக மூத்தத் தலைவரும் முன்னாள் பிரதமருமான வாய்பாயியின் சகோதரர் மகள் கருணா சுக்லா. பாஜகவின் 32 வருடங்கள் இருந்த கருணா சுக்லா, கடந்த மக்களவைத் தேர்தலின்போது கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தார். “நான் பல ஆட்சி மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் பொய்களை மட்டுமே சொல்லி தேர்தலில் ஒரு மனிதர் வெற்றி பெற்றது இதுவே முதல்முறை” என்ற கருணா, “ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் ஆசாதி(விடுதலை)” … Continue reading “பொய்களை மட்டுமே சொல்லி பிரதமரானவர் மோடி” சொல்லுவது வாஜ்பாயியின் சகோதரர் மகள்

போலி வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டது ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ட்விட்டர் பக்கத்திலிருந்தே: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார், உமர் காலித், அனிபன் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் மீது தேச துரோக விரோத வழக்கு பதிவு செய்ய காரணமான போலி வீடியோக்களை பகிர்ந்தது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ஷில்பி திவாரி என தெரியவந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் இரானிக்கு தேர்தல் வேலை செய்த, ஷில்பிக்கு விதிமுறைகளைத் தளர்த்தி அமைச்சகத்தில் ரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் பணிவாங்கிக் கொடுத்த விவகாரமும் … Continue reading போலி வீடியோக்கள் விநியோகிக்கப்பட்டது ஸ்மிருதி இரானியின் உதவியாளர் ட்விட்டர் பக்கத்திலிருந்தே: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!