முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றித் தமிழக அரசுடன் சுமூகமாகப் பேசித் தீர்வு காண விரும்புவதாகக் கேரள முதலமைச்சர், பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் மு. கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்த அறிக்கையில், “கேரள முதல்வராகப் பொறுப்பேற்ற பின் டெல்லிக்குச் சென்ற பினராயி விஜயனிடம், செய்தியாளர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாடு குறித்துக் கேட்ட போது இவ்வாறு கூறியிருக்கிறார். மேலும் “தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட … Continue reading பினராயி விஜயனின் கருத்து மகிழ்ச்சியளிக்கிறது: கருணாநிதி
குறிச்சொல்: முல்லை பெரியாறு
#BeepSong: இளையராஜாவிடன் கேள்வி கேட்பது தவறா?
செந்தில் வேல் இசைத்துறையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சர்ச்சை குறித்து, அதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து அந்த துறையின் ஞானியாக நான் உட்பட நம் அனைவரும் கொண்டாடும் ஒருவரின் கருத்தை பெற வேண்டும் என்று ஒரு செய்தியாளர் நினைப்பதில் என்ன தவறு ? அவர் அந்த கேள்வியை அந்த இடத்தில் எழுப்பியதை இசைஞானி விரும்பவில்லையெனில், இந்த இடத்தில் இந்தக் கேள்வியை நான் தவிர்க்கிறேன்..என்றோ அல்லது அது குறித்து … Continue reading #BeepSong: இளையராஜாவிடன் கேள்வி கேட்பது தவறா?