இரா. முருகவேளின் முகிலினி: நதியின் வழியில் ஒரு சமூகப் பயணம்

த. கண்ணன் நூல்: முகிலினி ஆசிரியர்: இரா.முருகவேள் பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் நாவல் அனுபவம் என்கிறார்கள். முகிலினி எனக்குப் பல முதல் அனுபவகளை அளித்த ஒரு நாவல். முகிலினியின் புத்தக ஆக்கத்தில் (அறிந்தும் அறியாமலும்) மிகச்சிறு பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருந்தது. முன்னுரையில் என்னையும் என் மனைவியையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார் என்பது மிகவும் நெகிழ்ச்சியாகவும், பெரும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தியாகு நூலகத்து நண்பர்களும், எங்கள் கிராமத்தில் நாங்கள் நடத்தும் பயிலகத்தின் மாணவர்களும் சூழ, முகிலினி … Continue reading இரா. முருகவேளின் முகிலினி: நதியின் வழியில் ஒரு சமூகப் பயணம்