மனிதம் இல்லா சாதிய தேசம்

முருகன் கன்னா உள்ளாட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரநிதிதுவம் வேன்டும் என்ற அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் 1978 ஆம் ஆண்டு உள்ளாட்சியில் இடஒதுக்கீடு அமுல்படுத்த வேன்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட வாசுதேவநல்லூர் (தனி)தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.கிருஷ்னன் வழக்கறிஞர் அவர்கள் முன்வைத்துள்ளார் பின் சட்டமன்றத்தில் இந்த கோரிக்கைக்காக கையெழுத்து இயக்கம் நடத்தி அன்றைய பாரத பிரதமர் மற்றும் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது ஆனாலும் அதனை நடைமுறை படுத்துவதில் … Continue reading மனிதம் இல்லா சாதிய தேசம்