உத்தமர் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டம்: கட்சிகளை விளாசுகிறது முகநூல்!

தமிழக பாஜக ஏற்பாடு செய்துள்ள வாஜ்பாயி புகழஞ்சலி கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் திமுக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் தலைவர்கள் இந்த புகழஞ்சலி கூட்டத்தில் பேசுகின்றனர். https://twitter.com/DrTamilisaiBJP/status/1034039494368882689 இந்த புகழஞ்சலி கூட்டத்தின் அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. பல்வேறு தரப்பினர் சொன்ன கருத்துக்களின் தொகுப்பு இங்கே! அரசியல் விமர்சகர் வில்லவன்: இந்தியாவின் பெரிய அச்சுறுத்தல் இந்துத்துவா. அடுத்ததாக வரப்போவது … Continue reading உத்தமர் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி கூட்டம்: கட்சிகளை விளாசுகிறது முகநூல்!

சமூக வலைத்தளங்களில் முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது

முதலமைச்சர் உடல்நிலை குறித்து தவறாக வதந்தி பரப்பிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில், முகநூலில் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய நாமக்கல்லைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், ராஜ்கமல் என்பவர் அளித்த புகாரின் பேரில், முதல்வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் பணியாளர் பேசுவது போல் பேசி அதனை வளைதளத்தில் வெளியிட்ட, … Continue reading சமூக வலைத்தளங்களில் முதல்வர் ஜெயலலிதா குறித்து வதந்தி பரப்பிய இருவர் கைது

#அவசியம்படியுங்கள்: இண்டர்நெட் ஹீரோயிஸம்

Yuva Krishna சென்னை குரோம்பேட்டையில் வசிப்பவர் வசந்த்பால். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு, தி.நகர் ஏ.ஜி.எஸ்.திரையரங்கில் ‘கபாலி’ பார்த்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். சிறுநீர் கழிப்பதற்காக கத்திப்பாரா அருகே ஒதுங்கியபோது, ஒரு பெண்ணின் முனகல் சப்தம் கேட்டது. என்னவென்று பார்த்தபோது மூன்று வடமாநில இளைஞர்கள் ஓர் இளம்பெண்ணை வன்புணர்வு செய்ய முயன்றுக் கொண்டிருந்தனர். ‘நெருப்புடா’ என்று முழங்கியவாறே, அந்த இளைஞர்களிடம் ஃபைட் செய்திருக்கிறார் வசந்த். இந்த சண்டையில் ஒருவன் அவரது கழுத்தை கயிறு போட்டு இறுக்கி … Continue reading #அவசியம்படியுங்கள்: இண்டர்நெட் ஹீரோயிஸம்